Header Ads



சுவிஸ் தூதுவருடன், ரவூப் ஹக்கீம் சந்திப்பு


இலங்கை மற்றும் மாலைதீவுக்கான சுவிட்ஸ்லாந்து தூதுவர் ஹேய்ன்ஸ் வோகர் நெதர்கோரோனை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான ரவூப் ஹக்கீமை (19) அவரது இல்லத்தில் சந்தித்து நல்லிணக்கம் மற்றும் வடகிழக்கு மீள்குடியேற்றம் சம்பந்தமாக கலந்துரையாடிய போது...



No comments

Powered by Blogger.