ஒவ்வொரு வாரமும் ஒரு முஸ்லிமை, கொலை செய்வேன் என்றவன் கைது - கனடா அரசின் செயலுக்கு பாராட்டு
பாரிஸ் தாக்குதலுக்கு பிறகு தனது முகத்தை வெளியிட துணிவு இல்லாத, கனடாவை சார்ந்த தீவிரதி ஒருவன் ஒவ்வொரு வாரமும் ஒரு முஸ்லிமை கொலை செய்ய போவதாக அறிவித்தான்
இதனை தொடர்ந்து விசாரைணையை தீவிர படுத்திய கனடாவின் காவல் துறை அவனை தேடி பிடித்து கைது செய்து சிறையில் அடைத்திருக்கிறது.
அமைதியில் நாட்டமுள்ள கனடா அரசின் செயல் பாராட்டுக்கு உரியாதே

இந்த மாதிரி ஆட்கள புடுச்சு...நேரா ஐஎஸ்ஐஎஸ் இருக்குற இடத்துக்கு அனுப்பிடனும்... அவனே மொத்த பேரையும் கொன்னுட்டு வந்துடவார்...
ReplyDeleteமனநோயாளிகளும் மதநோயாளிகளும் உலகெங்கும் இருக்கின்றார்கள்.
ReplyDelete