Header Ads



யாழ்ப்பாணம் ஒஸ்மானியா கல்லூரியில் சமந்தா (படங்கள்)


இலங்கை வந்துள்ள ஐ.நாவுக்கான அமெரிக்க பிரதிநிதி சமந்தா பவர், இன்று யாழ் ஒஸ்மானியா பெண்கள் கல்லூரியின் புதிய கட்டடத்தை திறந்து வைத்தார்.

இவ்விழாற்கு பிரதம அதிதிகளாக சமந்தா பவர் மற்றும் சீ.வி. விக்னேஸ்வரன் ஆகியோர் கலந்து கொண்டு கட்டடத்தை திறந்து வைத்தனர்.





No comments

Powered by Blogger.