தேர்தல் வெற்றியை அடுத்து, தய்யிப் அர்துகான் விடுத்துள்ள அறிக்கை..!
-அபூஷேக் முஹம்மத்-
துருக்கியில் முதல் கட்டமாக பீரங்கி வண்டி மற்றும் விமானம் தயாரித்தோம். இராணுவ செயற்கைக் கோளை உருவாக்கினோம்.
பொருளாதார பலத்தில் உலகில் 111 வது இடத்திலிருந்து 16 வது இடத்துக்கு துருக்கியை நகர்த்தினோம்.
நாட்டின் ஏற்றுமதி வருமானத்தை 23 பில்லியனில் இருந்து 153 பில்லியன்களாக உயர்த்தினோம்.
அடுத்த 10 வருடங்களுள் விஞ்ஞான ஆய்வுகளில் ஈடுபடக் கூடிய 3 இலட்சம் விஞ்ஞானிகளை ஈடுபடுத்த திட்டமிடுகின்றோம்.
2770 மில்லியன் மரங்களை நட்டோம்.
நாட்டின் கடனை முழுவதுமாக அடைத்தோம்.
எங்களின் விமான சேவை ஐரோப்பாவிலேயே முதல் நிலையைப் பிடித்துள்ளது.
எங்கள் மக்கள் வாக்குப் பெட்டிகளின் மூலம் எங்களை விசாரிக்க முடியும்.
2
வெற்றிக்கு பின்னர் தலைநகர் அங்காராவில் ஏ.கே. கட்சி தலைமையகத்தில் வைத்து உரையாற்றிய பிரதமர் அஹமது டவுடொக்லு, "எமது நாட்டில் இடம்பெற்று வரும் அழுக்கு விளையாட்டுகளை நீங்கள் பார்த்தீர்கள்.
நீங்கள் அந்த விளையாட்டை மாற்றி அமைத்தீர்கள்" என்று ஆதரவாளர்களிடம் குறிப்பிட்டார்.
இந்நிலையில் நாட்டில் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்தும் நோக்கிலேயே பெரும்பாலான மக்கள் வாக்களித்திருப்பதாக அவதானிகள் குறிப்பிடு கின்றனர்.
ஏ.கே. கட்சியின் வெற்றிச் செய்தியைத் தொடர்ந்து துருக்கி பங்குச் சந்தை விற்பனைகள் கடந்த 7 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு முன் னேற்றத்தைக் காட்டியுள்ளன. ஜனாதிபதி ஏர்துகானின் தனிப்பட்ட வெற்றியாகவே இந்த முடிவை பலரும் பார்க்கின்றனர்.

மரம் நட்ட விடயம் பாராட்டபத்தக்க விதயம் தான்
ReplyDeleteMr. Seyed N deen
ReplyDeleteNot only he planted tree, but also developed the country. when some western countries struggling even to pay their loan instalment, he already paid all the countries loan. That is big achievements. Take our country Sri Lanka that we are bragging that we highly educated. Our politicians do not know even deference between technology and technical. They mortgaged our future generation too. our politicians not ruling the country but doing business by taking loans and keep it for voters to pay. they know nothing about development but groping in the dark.
masha allah allahu akbar allah help this real leader
ReplyDelete