Header Ads



இன்ஷா அல்லாஹ் மஸ்ஜித் அல்-அக்சாவை மீட்போம் - துருக்கி பிரதமர் சபதம்


துருக்கி தேர்தலில் வெற்றி பெற்று பேசிய அர்துகானின் AKP கட்சியின் மூத்த தலைவரும், தற்போதைய பிரதமருமான அஹ்மத் தாவுத்தின் உரையில் இன்ஷா அல்லாஹ் கூடிய விரைவில் மஸ்ஜித் அல்-அக்சாவை மீட்போம் என கூறினார்.

எங்களுக்காக துவா செய்த அனைவருக்கும் நன்றி, குறிப்பாக ஜெருசலம், காசா, பிருட் (லெபனான்), பாக்தாத், அலெப்போ மக்கள் செய்த துவாவே இந்த வெற்றிக்கு காரணம்.

3 comments:

  1. மாஷா அல்லாஹ் நீயத்துக்கு அல்லாஹ்வுடைய கூலி உண்டு

    ReplyDelete
  2. அல்லாஹு அக்பர் இன்ஷா அல்லாஹ் மீட்கப்படும் ஏர்துகானின் இந்தவெற்றி உலக முஸ்லிம்களின் வெற்றி

    ReplyDelete
  3. மாஷா அல்லாஹ்

    ReplyDelete

Powered by Blogger.