Header Ads



பீ.ஜே. இலங்கை வருவதை தடுத்தல், பொதுபல சேனா வாய் திறக்காதது ஏன்..?

முஸ்லிம் அரசியல்வாதிகள் சிலரும், அவர்களுக்கு ஆதரவான உறவினர்களும் பொதுபல சேனாவின் கொந்தராத்தை செய்தமையால் பீ.ஜே. இலங்கைவரும் விவகாரத்தில் பொதுபல சேனா வாய் திறக்கவில்லை என சிறிலங்கா தவ்ஹீத் ஜமாத் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அவ்வமைப்பின் துணைச் செயலாளர் ரஸ்மின் மௌலவி குறிப்பிட்டதாவது,

பொதுபல சேனாவிடம் இலங்கையில் செயற்படும் இஸ்லாமிய அமைப்புக்களை காட்டிக்கொடுக்கும் இழிசெயலில் ஈடுபட்டவர்கள் குறித்த முழு விபரமும் எங்களிடம் உள்ளது. இதனை ஞானசாரரும் ஊடகங்களிடம் ஒப்புக்கொண்டார்.

இந்த நிலையில் பீ.ஜே. இலங்கை வருவதை அறிந்தும், வருதற்கான ஏற்பாடுகள் நடைபெறுவதை புரிந்தும் பொதுபல சேனா வாய் திறக்காமல் இருந்துவிட்டது. பொதுபல சேனா வழங்கிய கொந்தராத்துக்களை முஸ்லிம் அரசியல்வாதிகள் சிலரும், அவர்களின் உறவினர்கள் சிலரும் கச்சிதமாக செய்கின்றனர். ஆகவேதான் பொதுபல சேனா பீ.ஜே. விவகாரத்தில் மௌனமாக இருந்துவிட்டது.

அதேவேளை பீ.ஜே.விவகாரத்தில் பொதுபல சேனா மௌனமாக இருந்தபோதும் அவர்களுக்கு ஆதரவான ஊடகங்களில் இந்தவிடயங்கள் குறித்து சில தகவல்கள் வெளியாகியுள்ளதாக கூறப்படுகிறது.

22 comments:

  1. உங்களுக்கு அணியாம் நடந்தது உண்மைதான் அதற்காக வேண்டி மனம் வருந்துகின்றோம், ஆனால் நடக்காத விடயங்களை நடந்தாக சொல்லி நீங்கள் ஏன் பொய்யனாககின்றிர்கள்? பொது பலசென விடயத்தில் இலங்கை முஸ்லிங்கள் எல்லோரும் எதிரியே ( ஒரு சில அரசியல் வாதிகளை தவிர )

    நீங்களும் அல்லாஹ்யை பயந்துகொள்ள வேண்டும்....

    ReplyDelete
  2. Vala aatikkondu erunthaga shiek pj awargal waruvarundu enna sieyya thurathistavasam engada shiek pj awargal varalla appadi athiyum meeri vanthirunthal vaya thiranthirippargal atha mathiri nalla kalam engada shiek pj thappunaru ellati nari erikkum

    ReplyDelete
  3. ஏற்கனவே இந்த தௌஹீத் ஜமாஅத் எனும் தீவிரவாதிகள் முஸ்லீம்களுக்கு எதிராக பேரினவாதிகளை தூன்டும் முகமாக பல்வேறு சர்ச்சைக்குறிய கருத்துக்களை வெளியிட்டு பிரச்சினைகளை உருவாக்கிக்கியமை யாவரும் அறிந்த்தே.

    மீண்டும் பீ.ஜே வை கொண்டு ஒரு சர்ச்சையை உருவாக்க அதைக்கொண்டு மீண்டும் ஒரு கலவரத்தை உண்டாக்கலாம் என்ற எதிரப்பார்ப்பில் பொது பல சேனா அமைதியாக இருந்த்து என்றே சொல்ல வேண்டும்.

    ReplyDelete
  4. ஏற்கனவே இந்த தௌஹீத் ஜமாஅத் எனும் தீவிரவாதிகள் முஸ்லீம்களுக்கு எதிராக பேரினவாதிகளை தூன்டும் முகமாக பல்வேறு சர்ச்சைக்குறிய கருத்துக்களை வெளியிட்டு பிரச்சினைகளை உருவாக்கிக்கியமை யாவரும் அறிந்த்தே.

    மீண்டும் பீ.ஜே வை கொண்டு ஒரு சர்ச்சையை உருவாக்க அதைக்கொண்டு மீண்டும் ஒரு கலவரத்தை உண்டாக்கலாம் என்ற எதிரப்பார்ப்பில் பொது பல சேனா அமைதியாக இருந்த்து என்றே சொல்ல வேண்டும்.

    ReplyDelete
  5. Enn neengal pj‌ Ku vakkalatthu vanguringa nattula itha pirachinai
    Neengalum pj‌ da alundu ellorukkum theriyum

    ReplyDelete
  6. Why all of u guys don't see all of us as Muslims. Why all this segregation. Who are we to tell the other is wrong while Almighty Allah SWT had clearly told that the judgement of who is right and who is wrong is with him.

    ReplyDelete
  7. SLTJ should release the proof with this statement. Giving such statements without any proof is utterly stupid and can be controversial.
    They should act responsibly to avoid unnecessary complications and unwanted arguments.

    ReplyDelete
  8. Both BBS and this Muslim Sena have similarities. Both are trying to attack the government

    ReplyDelete
  9. மிஸ்பாஹ் உங்களின் கருத்தை பார்த்தல் நீங்கள் ஒரு முஸ்லிம் மாதரி தெரியல முதலில் நீங்கள் கலிமா சொல்லி இஸ்லாத்துக்கு வந்து இஸ்லாத படிங்க உங்களுக்கு இந்த உலகம் தான் பெரிசு என்று நினைத்து கண்ட வர்களின் வால் பிடித்து வாழலாம் என்று நினைகின்றீர்கள் நாங்கள் முகஸ்துதி களைந்து எறிபவர்கள் அது யாரானாலும் சரிதான்

    ReplyDelete
  10. Which mean these trouble Makers want confrontation. they wanted to fish in trouble waters.So worry as they did nothing.This shows their true nature of SLTJ.

    ReplyDelete
  11. Just go man without creating any new stores.......

    ReplyDelete
  12. "சிங்கள மொழியில் அல்குரான் வெளியீடு" என்ற அறிவிப்பு தமிழ்லில்தானே இருந்தது ,சிங்கள மக்களுக்கு கொடுக்கப்படும் அல்குரான் ,அதன் அறிவிப்பு (banner)சிங்களத்தில்தான் இருந்திருக்கவேண்டும் ஆனால் அது சிங்களத்தில் இல்லாததாலும் ,முஸ்லிம் மக்களை விட மாற்று மத நண்பர்களைதான் பஸ்களில் கொண்டுவந்து இந்த நிகழச்சியின் நோக்கத்தை நிறை வேற்றிஇருக்க வேண்டும்,ஆனால் இது இரண்டும் நடை பெறாத நாம் (BBS)எதட்ட்கு வாய்திறக்க வேண்டும் என்று சும்மா இருத்து விட்டார்கள் போலும்.

    ReplyDelete
  13. 2:153 يٰٓاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوا اسْتَعِيْنُوْا بِالصَّبْرِ وَالصَّلٰوةِ ؕ اِنَّ اللّٰهَ مَعَ الصّٰبِرِيْنَ‏ 
    2:153. நம்பிக்கை கொண்டோரே! பொறுமையுடனும், தொழுகையுடனும்(இறைவனிடம்) உதவி தேடுங்கள்; நிச்சயமாக அல்லாஹ் பொறுமையுடையவர்களுடன் இருக்கிறான்.

    ReplyDelete
  14. Nàan waramaatean enru PJ solliyirunthaal awar periya puthi saalithaan.

    ReplyDelete
  15. BBS and SLTJ and ACTJ are same and having similar concept of seperatism with in societies. Only label different.

    Learn the quean when all of your minds are united, otherwise keep the quran aside and dont try to bring seperatism and hatred among you.

    The statements against the goverenment of Sri Lanka made by secratery of SLTJ made will have impact on muslum society in future soon. Dont try to be verbal heros. Think wise and talk.

    ReplyDelete
  16. As far as I know that Sinhala translation of Holy Quaran was done long time ago. May be this translation is with simple language. We appreciate your effort. But to accept the comments made by ACJU. Please don't be arrogant and always try to be calm. If your intention is clear, why you so worried?

    ReplyDelete
  17. allah than pazukattan irandu saithangalidam irundum

    ReplyDelete
  18. எங்கே நமது 'கெட்ட வார்த்தைகள் புகழ்' முஸ்தபா ஜாஃபர்..?

    களைத்துப்போய் தூங்கிவிட்டாரா அல்லது சேரிப்புறமாகச் சென்று 'கலைச்சொற்கள்' பிரயோகப் பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருக்கின்றரா..?

    ReplyDelete
    Replies
    1. @ JJ you and Mustafa Jawfer should fight privately. அவரில்லமால் நானில்லை என்பது போல் முஸ்தபா எங்கே எங்கே என்று முன்னொரு பின்னோட்டத்திலும் தேடிக்கொண்டிருகந்தீர்கள்.
      பேசாம. முஸ்தபா முஸ்தபா பாட்டைப் பாடிக்கொண்டே இரண்டு பேரும் சமாதானமாகிக்கொள்ளுங்கள்.
      Life is too short to carry the burdens behind our back. Learn to forgive and forget.

      Delete
  19. Budubala sena and ther saying thowheed get in money same place

    ReplyDelete
  20. Budubala sena and ther saying thowheed get in money same place

    ReplyDelete

Powered by Blogger.