Header Ads



சவூதி அரேபியா தசீம், ஜோர்தான் லாபீர், துருக்கி அன்சார் இலங்கை தூதுவர்களாக நியமனம்



பதின்மூன்று (13) நாடுகளுக்கு தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர்கள் நியமிக்கப்பட்டதாக வெளிவிவகார அமைச்சில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அமைச்சின் பேச்சாளர் மஹேஷனி கொலன்னே அறிவித்தார்.

நியமன விபரம் பின்வருமாறு;

பிரியானி விஜேசேகர – அவுஸ்திரேலிய தூதுவர்
கலாநிதி கருணாசேன கொடிதுவக்கு – சீனாவிற்கான தூதுவர்
தர்ஷன பெரேரா – இந்தோனேஷியத் தூதுவர்
டி .எஸ்.எல். பெல்பொல – இத்தாலி தூதுவர்
ஏ.எல்.எம். லாபீர் – ஜோர்தான் தூதுவர்
கே.டப்ளியூ.என்.டீ. கருணாரட்ன – மியன்மார் தூதுவர்
எம்.எஸ்.அன்வர் – பலஸ்தீன் தூதுவர்
ஏ.எம். தசீம் – சவுதி தூதுவர்
பி.எம்.ஹம்சார் – துருக்கி தூதுவர்
எஸ்.ஜே. மொஹிதீன் – ஐக்கிய அரபு இராஜ்ஜியத்திற்கான தூதுவர்
வடிவேல் கிருஷ்ணமூர்த்தி – சென்னைக்கான பிரதி உயர்ஸ்தானிகர்
நிமல் வீரரட்ன – சிங்கப்பூர் உயர்ஸ்தானிகர்
சுனில் டீ சில்வா – தென்னாப்பிரிக்க உயர்ஸ்தானிகர்

No comments

Powered by Blogger.