இந்தியாவின் மானத்தை கப்பல் ஏற்றிய, நியூயார்க் டைம்ஸ்
இந்தியாவில் இந்துதுவ பயங்கரவாதம் தலைவிரித்து ஆடுவதால் மதசகிப்பு தன்மை குறைந்து வருகிறது - நியூயார்க் டைம்ஸ்
இந்தியாவின் மானம் கப்பல் ஏறி அமெரிகக்காவரையிலும் சென்று விட்டது
வேற்றுமையில் ஒற்றுமைகாணும் தேசம் இந்தியா என்ற பெருமையை சீர்குலைக்க இந்துதுவ தீவிரவாதிகள் முயன்றுவருவது பற்றி நியூயார்க் டைம்ஸ் என்ற அமெரிக்க நாளிதழ் தலையங்கெம் தீட்டி இந்தியாவில் இந்துதுவ பயங்கரவாதிகளால் இந்தியாவின் ஒற்றுமைக்கும் ஒருமைபாட்டிர்கும் சாவல் ஏர்பட்டிருப்பதையும் இந்தியாவில் இந்துதுவ பயங்கரவாதம் தலைவிரித்து ஆடுவதையும் உலகின் கவனத்திர்கு கொண்டு வந்திருக்கிறது
நியூயார்க் டைம்ஸ் தனது தலையங்கத்தின் மூலம் இந்தியாவின் மானத்தை கப்பல் ஏற்றியிருக்கிறது

ஒசாமாதான் டுவின் டவர் இடிச்சானு அவன் சொன்னதை மட்டும் ஒத்துக்கமாட்டிங்க , இதை அப்படியே ஏத்துபிங்க ....
ReplyDeleteசொல்லப்படும் செய்தி உண்மைஎன்றால் அதனை ஏற்றுக்கொள்ளலாமே, இரட்டை கோபுரம் உசாம பின் லாடினால் தகர்க்கப் பட வில்லை என்பதை இப்போது உலகமே ஏற்றுக்கொள்ள தயாராக இருக்கின்ற அளவுக்கு அதன் பின்னணியில் ஒளிந்திருக்கும் மர்மங்கள் வெளியாகிக்கொண்டு இருக்கின்றன. அதையும் கொஞ்சம் பாருங்க சார்......... ஆனால் இந்தியாவில் மோடி ஆட்சிக்கு வந்த பின், இந்துத்துவ தீவிரவாதிகளின் தொல்லைகளும் கொடுமைகளும் அதிகரிக்க வில்லை என்பதை மனச்சாட்சியுள்ள உங்களால் ஏற்றுக்கொள்ள முடிகிறதா?! .
ReplyDelete