Header Ads



40 மெற்றிக் தொன் தங்கத்தை, திருட்டுத்தனமாக விற்பனைசெய்த மகிந்த ராஜபக்ஸ (ஆதாரம் இணைப்பு)

-நஜீப் பின் கபூர்-

தற்போது ஒரு பவுண் தங்கத்தின் விலை என்ன என்பது அனைவருக்கும் போல் தெரியும். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் ஆகியோர் 40 மெற்றிக் தொன் தங்கத்தைக் களவில் விற்பனை செய்திருக்கின்றார்கள் என்று ஜனரஞ்சக சிங்கள அரசியல் வார இதழ் ராவய 8.11.2015 திகதி தனது தலைப்புச் செய்தியில் சொல்லி இருக்கின்றது.

40 மெற்றிக் தொன் தங்கத்தை 1824.36 மில்லியன் டெலர்களுக்கு கள்ளத்தனமாக ஜப்பான் - CREDIT SUISE SECURITIES LIMITET  என்ற நிருவனத்திற்கு  விற்பனை செய்து பணம் சம்பாதித்திருக்கின்றார்கள். கடந்த கால ஆட்சியாளர்கள் என்று ராவய குறிப்பிட்டிக்கின்றது. மேலும் இதில் சம்பந்தப்பட்டவர்களின் பெயர் முகவரி அடையாள அட்டை ஆகியவற்றையும் அது குறிப்பிட்டிருக்கின்றது. 

இந்தக் கொடுக்கல் வாங்கல்கள் அனைத்தும் HSBC ஊடாக மேற்கொள்ளப்பட்டிருக்கின்றது.  இப்படித் துல்லியமாக தகவல்கள் வழங்கினாலும் இது பற்றி நடவடிக்கைகள் மேற் கொள்ளப்படுகின்றபோது சம்பந்தப்பட்டவர்களைப் பாதுகாக்க அமைச்சர்கள் பலர் முண்டியடித்துக் கொள்வார்கள் என்றுதான் நாம் கணக்குப்போட வேண்டி இருக்கின்றது.

ராஜபக்ஷ காலத்துக் களவுகளை மூடி மறைக்க உதவுவர்களுக்கு கோடிக் கணக்கில் தற்போது பணம் வழங்கப்பட்டு வருகின்றது என்று குற்றம் சாட்டப்பட்டு வருகிக்றது. இந்தத் தங்கக் கொடுக்கல் வாங்களில் இடைத்தரகர்களாக செயல்பட்டவர்களுக்கு பல கோடி ரூபாய்கள் வழங்கப்பட்டிருக்கின்றது.

இவர்கள் யார் என்பதை இந்த நாட்டு மக்கள் அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக அவர்கள் பற்றிய தகவல்களை  இங்கு பதிகின்றோம்.

1.டப்லியு.கே.டி. என்ஸிலி சேவிஷ் தே.அ.அ.இல. 642580132வி.கணண்ணேரியவெல,பின்னவெல-பலங்கொட

2.நெவில் யோகேந்திரன் கிரிஸ்டி சுரேஷ் குமார். தே.அ.அ.இல. 70431738வி 730,குடியிருப்புத் தொகுதி, கல்லடி - புத்தளம்.

3.குமரன் ஜெயராணி. தே.அ.அ.இல. 596620663வி 77.கார்மேல் மாவத்தை,ஹெந்தல -வத்தளை

4.எச்.எம்.காமினி குமார செனவிரத்ன தே.அ.அ.இல. 650485068வி 523,காலி றோட் -கல்கிஸ்ஸ

5.ஐ.பீ. உபுல் கருணாரத்ன தே.அ.அ.இல. 652322255வி 99ஃஎப்.முலகந்துவ-இதுருவ

6.தரங்கா மகேஷ் இந்திக்க சமரசிங்ஹ தே.அ.அ.இல.723380154வி 39.இஸ்ஸதீன் நகர்- மாத்தறை

7.யோகரத்ன நிமலசிரி இலங்ககோன் கடவுச்சீட்டு இலக்கம். இல.என்.1817465 நெதுன்கமுவ-கம்பஹ 

8. சுப்பையா சிரிதரன் தே.அ.அ.இல. 680792062வி 27, கதிரான வத்த-மட்டக்குளிய

1 comment:

  1. Where is other golds which was captured from LTTE? Government can ask KP

    ReplyDelete

Powered by Blogger.