1 வயது குழந்தைக்கு புற்றுநோய்
உலகில் முதல் முறையாக 1 வயது குழந்தைக்கு புற்றுநோய் அறுவை சிகிச்சை வெற்றிகரமாக செய்யப்பட்டுள்ளது.
லண்டனை சேர்ந்த Layla என்ற ஒரு வயது குழந்தை லுகேமியாவால் (எலும்பு மஜ்ஜையில் உண்டாகும் ரத்தப்புற்றுநோய்) பாதிக்கப்பட்டது.
இது குழந்தைகளுக்கு அரிதாக ஏற்படும் புற்றுநோய் ஆகும்.
நோய்க்கு காரணமான மரபணுக்களுக்கிடையே, நோய் தடுப்பு செல்களை (T - (T - Cells லுகேமியாவை எதிர்த்து போராடும் ஒருவகை வெள்ளை அணுக்கள்) உட்செலுத்தியுள்ளனர்.
இதுவரை ஆய்வகங்களில் மட்டுமே மேற்கொள்ளப்பட்டு வந்த இந்த சிகிச்சையை, தற்போது, London's Great Ormond Street மருத்துவர்கள் 1 வயது குழந்தை செய்து சாதனை படைத்துள்ளனர்.

Post a Comment