Header Ads



உலக பொருளாதார முன்னேற்றம் - 111 வது இடத்திலிருந்த துருக்கி, 18 வது இடத்திற்கு முன்னேறியது

உலகளாவிய பொருளாதார முன்னேற்றம் குறித்து உலக வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில்,

உலகளாவிய அளவில் அமெரிக்கா என்றுமே முதலிடம் இருந்து வருகிறது. இரண்டாம் இடத்தில் சீனா இருக்கிறது. மூன்றாம் இடத்தில் ஜப்பான் இருக்கிறது.

அந்த வரிசையில் 111 வது இடத்தில் இருந்த துருக்கி 18 வது இடத்திற்கு முன்னேறியுள்ளதாக அந்த அறிக்கை கூறுகிறது.

துருக்கியின் உள்நாட்டு உற்பத்தி 799.9 பில்லியன் டாலர் உள்நாட்டு வருமானத்தைக் கொண்டுள்ளதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

உலக பொருளாதாரத்தில் உள்நாட்டு உற்பத்தியில் துருக்கிக்கு அடுத்த இடத்தில் சவூதி அரேபியா இருப்பதாக உலக வங்கி கூறியுள்ளது.

தகவல் உதவி : முஹம்மது பாஸிர்

1 comment:

Powered by Blogger.