மோடியின் ரூ 100 கோடியை நிராகரித்த தேவ்பந்த் மதரஸா...!
இந்தியாவிலேயே மிகப்பெரிய மதரஸாவான தேவ்பந்த் மதரஸாவின் புனரமைப்பு பணிக்காக மோடி தலைமையிலான பாஜக அரசு ரூ 100 கோடி நிதியை ஒதுக்கியது.
3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட முஸ்லிம்களின் இரத்தத்தை சுவைத்து அதன்மூலம் ஆட்சியை பிடித்த மோடியின் ரூ 100 கோடியை துச்சமென கருதி தேவ்பந்த் மதரஸா நிர்வாகம் அந்த நிதியை நிராகரித்து விட்டது.
நூறு கோடி என்ன அல்லாஹ் ஆயிரம் கோடியை நமக்கு தருவான், தேவ்பந்த் மதரஸா நிர்வாகத்தை மனதார பாராட்டுகிறோம்.
இந்தியாவிலுள்ள மதரஸாக்களில் தலைமை மதரஸாவாக தேவ்பந்த் திகழ்கிறது.
3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட முஸ்லிம்களின் இரத்தத்தை சுவைத்து அதன்மூலம் ஆட்சியை பிடித்த மோடியின் ரூ 100 கோடியை துச்சமென கருதி தேவ்பந்த் மதரஸா நிர்வாகம் அந்த நிதியை நிராகரித்து விட்டது.
நூறு கோடி என்ன அல்லாஹ் ஆயிரம் கோடியை நமக்கு தருவான், தேவ்பந்த் மதரஸா நிர்வாகத்தை மனதார பாராட்டுகிறோம்.
இந்தியாவிலுள்ள மதரஸாக்களில் தலைமை மதரஸாவாக தேவ்பந்த் திகழ்கிறது.

இதுதான் ஈமான் அவன்ட நூறு கோடி எம்மவர்களின் ஒரு ரூபாவை விட கேவலம்.
ReplyDeleteAlahamdulillah THEVBANTH Madrasa udya porumarhi vilanga poi than mr moodi madrsavukku entha kodaya koduthirikkirraru moodi porakkurathukku munnadi ye allah da kirupainala madrasa allah da kuthurathula nadaiperugirathu moodikku mattum ella india arasangathukke theriyathu madrasa vukku ponavargalukkum mattum me theriyum
ReplyDeleteAlahamdulillah THEVBANTH Madrasa udya porumarhi vilanga poi than mr moodi madrsavukku entha kodaya koduthirikkirraru moodi porakkurathukku munnadi ye allah da kirupainala madrasa allah da kuthurathula nadaiperugirathu moodikku mattum ella india arasangathukke theriyathu madrasa vukku ponavargalukkum mattum me theriyum
ReplyDeleteநடந்த சம்பவங்கள் உண்மைதான் என்றாலும் அதை வைத்து காலம் பூராவும் சொல்லிக்கொண்டு இருப்பதில் என்ன பயன். இது போன்று இனி நடக்காமல் இருக்க சமூகதில் மாற்றம் வேண்டும் அதற்காக நாம் முயற்சிகள் செய்ய வேண்டும். இறைவன் நேரடியாக நமக்கு எதையும் தருவதில்லை (தர முடியாது என்று அருத்தம் இல்லை) தமது கடினமான காரியங்களை சிலர்களினால் இலேசு படுத்துவான். சில நேரம் அது தனது எதிரியை கொண்டும் இருக்கலாம்.
ReplyDeleteபெருவாரியாக முஸ்லிம் அல்லாதவர்கள் வாழும் இலங்கையில் தம்புள்ள பள்ளிவாயலில் ஜும்மா தொழுகைகாக முஸ்லிம்கள் ஒன்று கூடிய பொது மாற்று மத இரனுவா வீரர்களை கொண்டு இறைவன் முஸ்லிம்களுக்கு உதவினான் தானே .
எனது கருத்து :இந்த உதவியை ஒரு தனிமனித (மோடி)னின் பணம் என்று நோக்காமல் .இது ஒரு இந்தியா அரசாங்கதின் பணம் என்று எண்ணி எடுத்து இந்த மதுருசாவை இன்னும் அபிவிருத்தி செய்திருக்கலாம்.
மாஷா அல்லாஹ்
ReplyDeleteMini Minhaj I also agreed on this
ReplyDeleteMr Mini Minhaj மோடியின் ஆட்சியில் முஸ்லிம்களுக்கு துடர்ந்து நடைபெற்றுக்கொண்டிருக்கும் அனியாயங்கள் உங்களுக்கு தெரியாதா? தலையைத் தடவி காலை வெட்டுகிறான் என்பது புரியல்லயா?
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteThe history of Deoban Madrasa has many events like this. Whenever they were facing monetary issues, they decide on relying on Allah's help. Not on a worldly view of development. Thats why Deoband is still standing as a model religious school in modern India.
ReplyDeleteFor more information, read the research article by a professsor on this subject
Modern Asian Studies
Modern Asian Studies / Volume 12 / Issue 01 / February 1978, pp 111-134
Copyright © Cambridge University Press 1978
DOI: http://dx.doi.org/10.1017/S0026749X00008179 (About DOI), Published online: 28 November 2008
Articles
The Madrasa at Deoband: A Model for Religious Education in Modern India
Barbara Metcalf
University of Pennsylvania
Abstract
A Recent conference of specialists on the study of Muslims in South Asia identified as one of the neglected areas of their field the study of traditional religious institutions in the modern period. Such institutions as the sufi orders, the religious schools, and the system of pious endowments have been treated, if at all, only in their relation to political developments. Thus the leading theological academy of modern India, the Dār ul-'Ulūm of Deoband, has been studied because many of its ulama played an important role in nationalist politics in India and opposed the foundation of Pakistan. That motive for study has seriously distorted the treatment of the nineteenth-century history of the school, endowing it with an anti-British and revolutionary character when, in fact, the school's concerns were totally a-political. An investigation of the early history of the school suggests many other significant historical themes, notably an important incipient trend toward a formal bureaucratization of the ulama and their institutions. Studies of religious institutions outside India such as Gilsenan's study of the Hamidiya Shadhiliya order in modern Egypt and Roff's study of the Majlis Ugama in Malaysia4 suggest that successful functioning in the modern period has required such a transformation in organizational structure. This article describes the organization of Deoband in its initial decades.
Anbartha vasga perumakkale neegalum nagalum ninakkira madrasa athuvalla anga poi kannala parkanum allah vudaya kudrathkal nadakkuratha atha enakku solli katta mudiyathu poi parungal kattayam mulu indiyavum 1925 mudal antha madrasava ellamal aakuvathatkku evvalavo sathi nadanthathu but india arasagathal ondrume seyya mudiya villai ethulku piragum seyya muditathu insha allah
ReplyDeleteA great idealism act and an ideal for our srilankan greedy selfish muslim politicians. Mohamed Ali.
ReplyDelete@Haji Mohamed
ReplyDeleteநீங்கள் சொல்லவதை நான் மறுக்கவில்லையே, தலையை தடவி காலை வெட்டுவதும் ,காலை தடவி தலையை வேட்டுவதும் சில மனிதர்களின்குணங்கள். எல்லாருடைய ஆட்சியிலும் சில நன்மைகள் சில தீமைகள் இருக்கத்தான் செய்கிறது.
அவர் (மோடி)செய்தார் என்றாலும் அவர் அன்று செய்ததை நினைத்து வருந்தி நான் ஏதாலும் முஸ்லிம்களின் கல்வி அறிவை மேன்படுத்த செய்ய வேண்டும் என்று நினைத்து இந்த பணத்தை கொடுத்திருக்கலாம் தானே.இந்தப் பணத்தை எடுப்பதானால் என்ன நஷ்டம் வந்து விடும் மதுரசா வுக்கு. நன்மைகள் செய்வோம் நல்லதேயே நினைப்போம்.
alhamdulillah
ReplyDeleteஇவரின் நூறு கோடியை எடுத்து மற்றச நடத்தினால் இவர் சொல்வாதர்க்கல்லாம் தலையாட்ட வேண்டி வரும்.அரச பணமாக இருந்தாலும் கொடுப்பது இவன் என்பதால் இவனின் ஆதிக்கம் அங்கு வர வாய்ப்பு உண்டு.
ReplyDelete