மோடியின் கூட்டங்களுக்கு 'புர்கா' அணிந்த பெண்களை அழைத்து வருகிறார்கள்
யாரை ஆட்சியில் அமர்த்துவது?.. முடிவு செய்பவர்கள் முஸ்லிம்கள் தான்: மணிசங்கர் அய்யர்!
முஸ்லிம்களின் ஆதரவில்லாமல், இந்தியாவில் எந்தக் கட்சிகளாலும் அரசை நிர்ணயிக்க முடியாது, கூட்டணி அரசில் பங்கேற்கவும் முடியாது.
எனவே தான், எல்லாக் கட்சிகளும் முஸ்லிம்களின் ஆதரவைக் கோருகின்றன, பாஜகவும் அதற்கு விதிவிலக்கில்லை என்றார், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் மணிசங்கர் அய்யர்.
மோடியின் கூட்டங்களுக்கு 'புர்கா' அணிந்த பெண்களை அதிகளவில் அழைத்து வருவதே இதற்கான ஆதாரம் என்றார், அய்யர்.
ஷார்ஜாவில், அலிகர் பல்கலைக் கழகத்தின் நிறுவனர் 'சர் செய்து அஹ்மது கான்' அவர்களின் 196வது நினைவு நாள் நிகழ்ச்சியில் பேசும் போது, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

Post a Comment