உங்களுக்கு இரத்தம் தேவையாவென, பாராளுமன்றத்தில் ஆவேசத்துடன் பாய்ந்த ரணில்
மாணவர்கள் படுகொலைகள் உங்களுக்குப் போதாதா? இன்னமும் உங்களுக்கு இரத்தம் தேவையாவென மகிந்த ராஜபக்ஷ ஆதரவு அணியினரைப் பார்த்து பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆவேசத்துடன் கேள்வி எழுப்பினார்.
பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (03) உயர் தேசிய கணக்கியல் டிப்ளோமா பாடநெறி மாணவர்கள் பொலிஸாரால் தாக்கப்பட்டமை தொடர்பில் குழப்பநிலை ஏற்பட்டது. மகிந்த ராஜபக்ஷ ஆதரவு அணியினர் பதாகைகளுடன் எழுந்து நின்று கூச்சல் குழப்பங்களில் ஈடுபட்டனர்.

Post a Comment