Header Ads



இறைச்சி உணவுகளில், புற்றுநோய் வரும் ஆபத்து - WHO எச்சரிக்கை

-BBC-

சில வகை இறைச்சி உணவுகள் புற்றுநோய் வரும் அபாயத்தை அதிகரிக்கிறதா என்பது பற்றி எச்சரிக்கும் அறிக்கை ஒன்றை உலக சுகாதார நிறுவனம் இன்று வெளியிடுகிறது.

ஆட்டிறைச்சி மாட்டிறைச்சி போன்ற சிவப்பு இறைச்சி வகைகளும், பதப்படுத்தப்பட்ட இறைச்சி உணவும் புற்றுநோய் ஆபத்தை அதிகரிக்கிறதா என்பது பற்றி தாம் நடத்தியிருந்த ஆய்வுகளின் முடிவுகளை உலக சுகாதார நிறுவனம் மீளாய்வு செய்து இந்த அறிக்கை உருவாக்கப்பட்டுள்ளது

பதப்படுத்தப்பட்ட இறைச்சி உணவுகளில் புற்றுநோய் வரும் ஆபத்து மிக அதிகமாக முதலாவது இடத்தில் உள்ளது என்றும், சிவப்பு இறைச்சிகளில் அது இரண்டாவது இடத்தில் உள்ளது என்றுமாக இந்த அறிக்கை முடிவுகள் அமையும் என்று எதிர்பார்க்கப்படுவதாக பிரிட்டிஷ் செய்தித்தாள் ஒன்று வெள்ளியன்று தகவல் வெளியிட்டிருந்தது.

இந்த ஆய்வின் முடிவை இறைச்சி தொழில் நிறுவனங்கள் விமர்சித்துள்ளன. வெறும் கோட்பாடு அளவிலான ஆபத்துகளையும் இந்த ஆய்வு கணக்கில் சேர்த்துள்ளதாக அவை வாதிடுகின்றன.

11 comments:

  1. சிவப்பு மாமிசம் உடலுக்கு 100 க்கு 100% சிறந்தது அல்ல, அதனால் தான் நான் கூட மாமிசத்தை தவிர்த்து வருகின்றேன்.

    ஆனால், எதோ இன்றைக்கு மாமிசம் உண்டால், நாளை காலையில் புற்றுநோய் வந்துவிடும் என்கின்ற ரீதியில் பீலா விடுவதும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று.

    மாமிச உணவு என்பதை மனிதன் தனது வரலாற்றின் நெடுகிலும் புசித்தே வந்துள்ளான். ஆனால் புற்றுநோய் அப்படி ஒன்றும் தாக்கி மனித இனத்தையே அழித்துவிடவில்லை.

    அடுத்து, மதக் காரணங்களைக் கூறி மனிதனின் மாமிச புசிப்பை தடுக்க முனைந்தால் எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது.

    மாமிசம் மனிதனுக்கு பெரிய கேடு அல்ல.

    ReplyDelete
  2. Punnaakkum periya kedu illay Nilawan. Ungaludaiyya Nattil Deywaththin unawu.

    ReplyDelete
  3. Ovary body vithiyasam vegiterian cancer savokiran mamisam unnatha karanama

    ReplyDelete
  4. ஒப்பீட்டளவில் என்று கூறவேண்டும் அனைத்து உணவூகளில்மு உரிய அளவூ தப்பினால் ஆபத்து உண்டு அவை தனித்தனியே; விளக்கப்பட வேண்டும்

    ReplyDelete
  5. உண்மையில் மரபணு மாற்றப் பட்ட உணவு வகைகள் மற்றும் புரொயிலர் கோழிகள் தான் மிகவும் தீங்கானவை.
    சில வேளை அவற்றை மறைத்து மக்களின் கவனத்தை திசை திருப்ப நடக்கும் முயற்சியாக இருக்கலாம்

    ReplyDelete
  6. சகோதரர் நிசாரினது எழுத்திலே இஸ்லாமிய பண்பாடு இல்லை.
    ஒரு முஸ்லிமுடைய வாழ்வும் மரணமும் இஸ்லாத்தின் போதணைகளை மனித சமூகத்துக்கு எடுத்துக் காட்டுவதாக இருக்க வேண்டும்.

    ReplyDelete
  7. Nizar people like you are the one who creates problem.
    Islam clearly states do not insult other religious gods.

    And do not insult those they invoke other than Allah , lest they insult Allah in enmity without knowledge. Thus We have made pleasing to every community their deeds. Then to their Lord is their return, and He will inform them about what they used to do.
    (6-108al Quran )
    அவர்கள் அழைக்கும் அல்லாஹ் அல்லாதவற்றை நீங்கள் திட்டாதீர்கள்; (அப்படித் திட்டினால்) அவர்கள் அறிவில்லாமல், வரம்பை மீறி அல்லாஹ்வைத் திட்டுவார்கள் - இவ்வாறே ஒவ்வொரு சமூகத்தாருக்கும் அவர்களுடைய செயலை நாம் அழகாக ஆக்கியுள்ளோம் - பின்பு அவர்களுடைய மீட்சி அவர்களின் இறைவனிடமே இருக்கிறது. அப்போது அவர்கள் செய்ததை அவர்களுக்கு அவன் அறிவிப்பான்.

    ReplyDelete
  8. Then you people bring Quran & hadiths for every silly matter and make blunder here thinking Quran & hadiths their parents property. What you people exhausted here is more than enough. Voice, Please don't quote Quran Verses as we are not new Muslim,simply write your comment and use your actual name.

    ReplyDelete
  9. இஸ்லாமிய நண்பர்களுக்கு நன்றி.

    nizar இன் கருத்துக்கள் என்னை புண்படுத்தவில்லை. மோடியின் இந்தியாவில் சில மடையர்களுக்கு மாடு கடவுளாக இருக்கலாம்.

    மாடு எனக்கு கடவுள் இல்லை, மாடு ஒரு மிருகம், கடந்தவாரம் அது எனக்கு உணவு.

    (நண்பர்களே, ஒருவர் என் தாயை தூற்றினார் என்று நான் திருப்பித் தூற்றுவதும் இல்லை, அதே போன்று ஒருவர் யார் யாரோ கடவுள்களை தூற்றினார் என்று சொல்லி நான் அல்லாவை தூற்றப் போவதும் இல்லை. எனது கருத்துக்கள், கேள்விகள் தூற்றலுடன் தொடர்பற்றவை, விமர்சன ரீதியான ,அறிவியல் கருத்தை நாடியே நான் கருத்துக்களை முன்வைக்க முயல்கின்றேன்.)

    ReplyDelete
  10. Dear Nizar
    Qur an is the guidance for each & every part of life.
    Follow it always, it doesn't a meter the thing small or big

    ReplyDelete
  11. Nilavan Markes! Athu Ungalukku Kadavul Illamal irukkalam. Enendral Neengal Kiristhuva Mathathil Pirandu Aanal Naattihanaha Irukkireerhal.
    Athiest ai Patri Ondru Koora virumbihindren. They dont like to be '' Under Control'' Thats why they hate ''God'' because if you start to believe you need to obey and you have to leave your certain desires.

    For Nizar Abul Basit Already replied. but for his information. My Name is Hassan. I use Voice Sri Lanka way before jaffnamuslim site launched.

    Note: We learn about islam everyday. we are not 100%. We dont have to be a new muslims to be told about Quran. Prophet himself said we need to refresh ourself. Muslims Kudumbathil Pirandathathal Naam Ondrum Islathai Karaithu Kudikkavilla. We have lot to learn.

    ReplyDelete

Powered by Blogger.