Header Ads



காவி கொலைகாரர்களை கண்டித்து, தவ்ஹீத் ஜமாத்தின் கண்டன ஆர்ப்பாட்டம் (படங்கள்)


மாட்டிறைச்சி உண்டதாக முஸ்லிம் வயோதிபரை அடித்து கொன்ற காவி கொலைகாரர்களை கண்டித்து இன்று (3) சென்னையில் தவ்ஹீத் ஜமாத்தின் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.







10 comments:

  1. ஆர்பாட்டம் என்ற பெயரில் பெண்களையும் வீதிக்கு கொண்டு வரும் இந்த முட்டாள்தனமான ஜாஹிலியா காலத்துப் பழக்கம் வன்மையாக கண்டிக்கப்பட வேண்டியது.

    ReplyDelete
  2. திரு சல்மான் ஜாஹிலியத் உங்களிடம் தான் இருக்கிறது,கொஞ்சம் சிந்தித்தால் உங்களுக்கே விளங்கும், சிந்திக்கவும்

    ReplyDelete
  3. சல்மான்,நீங்கள் நன்றாக சிந்திக்கமாட்டிங்களா? இங்கு ஆண்களும் பெண்களும் ஒன்றாக சினிமா பார்க்க போகவில்லை உரிமை உயிருக்கு உத்தரவாதம் கேட்டுத்தான் இந்த கூட்டம் போய்இருக்கிறது எந்தப்பெண்ணும் தனியாக போகவில்லை,தன் கணவனும் தன் மக்கனும் ஒன்றாக மக்ரமியாக இருக்கிறார்கள்.தவ்ஹீத் ஜமா அத்தை குறை கூறும் உங்கள் தொழிலை வேறு இடத்தில் வைத்துக்கொள்ளுங்கள்.இது போன்று செய்து காட்ட துப்பில்லாத நீங்கள் எல்லாம் இன்டெர்நெற் பஜாருக்கு வரவேண்டாம்.கொஞ்சம் கூட யோசித்து பார்த்தீர்களா இந்தியாவில் மோடி அரசு வந்த பின் எத்தனை அநீதி முஸ்லிம்களுக்கு நடந்து இருக்கிறது. அதை தட்டி கேட்க யாராவது போனால் உங்களின் மார்க்க பற்று வெளிவருதோ.

    ReplyDelete
  4. sariyaga koorineergal br abu zalh

    ReplyDelete
  5. அஸ்ஸலாமு அலைக்கும் சகோ ஸல்மான் அவர்களுக்கு நீங்கள் சொல்வது போல் இது ஜாஹிலியத் என்பதற்கான ஆதாரம் என்ன...?
    இது வீரமங்கைகள் வாழ்ந்த மார்க்கம் என்பதை மறந்துவிட வேண்டாம்.
    முஸ்லிம் என்ற காரனத்துக்காக ஸுமையா (ரழி) போன்ற பெண்கள் கொலைசெய்யப்படும் காலகட்டத்தில் யுத்தகளத்தில் கூட பெண்கள் பணிவிடை செய்த வீரப் பெண்கள் வாழ்ந்த மார்க்கம் இது என்பதை மறந்துவிட வேண்டாம்.

    ReplyDelete
  6. Thaw ladies does not have shame. Shameless people

    ReplyDelete
  7. Salman first be a as a human beings after u thing about as a ur name is Muslim so u understand what mean jahiliyath?? Now in India / any other country protest many ways but those protest against indu (some) their brutally kill enacence people s that's way even women's protest against them u should understand their feelings. Don't comments like jahiliyath man like u .

    ReplyDelete
  8. Salman and nizar, two monsters in human shape. Not a single word about a human got killed unjustly. Never seen stupidity this magnitude.

    ReplyDelete
  9. Ivanukaluku kurai kura venum thawheeda jamtha Islam thotu kira chatni ivargaluku

    ReplyDelete

Powered by Blogger.