இலங்கைப் பாராளுமன்ற அமர்வுகள் இன்று வியாழக்கிழமை, 8 ஆம் திகதி முதல் நேரடியாக ஒளிபரப்பபடவுள்ளதாக சபாநாயகர் கரு ஜெயசூர்ய தெரிவித்துள்ளார். இதுகுறித்த இறுதித் தீர்மானம் நேற்று நடைபெற்ற பாராளுமன்ற கூட்டத்தின் போது மேற்கொள்ளப்பட்டுள்ளது..
Post a Comment