சவூதி அரேபியாவில் விரைவில் ஆட்சி மாற்றமா..?
(முக்கிய குறிப்பு - 2 இந்திய ஊடகங்களில் வெளிவந்த செய்தியே இது)
சவுதி அரேபியாவில் மன்னர் ஆக 79 வயது சல்மான் பதவி வகித்து வருகிறார். இவர் பதவி விலகும் படி அவரது தம்பிகள் வலியுறுத்தியுள்ளனர்.
இவர்கள் சமீபத்தில் மரணம் அடைந்த அவரது தந்தையின் மனைவிகள் மூலம் பிறந்தவர்கள். மன்னர் சல்மானுக்கு 12 தம்பிகள் உள்ளனர். அவர்களில் உயிருடன் உள்ள 8 பேர் இவருக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ளனர்.
இவருக்கு பதிலாக இளவரசர் அகமது பின் அல்துல் அஜிஸ் (73) என்பவரை மன்னர் ஆக்க முடிவு செய்துள்ளனர். இவர் முன்னாள் உள்துறை மந்திரி ஆவார். இவருக்கு ஆதரவாக இஸ்லாமிய மத தலைவர்களும், உலமாக்களும் உள்ளனர்.
சவுதி அரேபிய அரசியலில் இவர்கள் முக்கிய பங்கு வகிக்கிறார்கள். மன்னர் சல்மான் கடந்த ஏப்ரல் மாதத்தில் தனது மகன் முகமது பின் சல்மானை துணை பட்டத்து இளவரசராக நியமித்தார்.
மறதி நோயினால் அவதிப்படும் மன்னர் சல்மான் விரைவில் பதவியை துறந்து விட்டு தனது மகன் முகமது பின் சல்மானை மன்னர் ஆக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இது அவரது தம்பி மார்களுக்கும், அவரது குடும்பத்தினருக்கும் பிடிக்கவில்லை. அரசின் முக்கிய முடிவுகள் மன்னர் சல்மானின் ரகசிய உத்தரவுகள் அனைத்தும் இவர் மூலமே பிறப்பிக்கப்படுகின்றன.
எனவே, அதிகாரம் முழுவதும் மன்னர் சல்மானின் குடும்பத்துக்கும், அவரது வாரிசுகளுக்கும் செல்வதாக கருதி மறைமுக அதிகார யுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இத்தகவல் அதிருப்தி இளவரசர் ஒருவர் எழுதிய கடிதம் பத்திரிகைகளில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
மேலும் துணை பட்டத்து இளவரசராக நியமிக்கப்பட்டுள்ள முகமது பின் சல்மான் ராணுவ மந்திரி ஆகவும் இருக்கிறார். அவரது முடிவின்படிதான் ஏமனில் உள்ள ஈரான் ஆதரவு ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக சவுதி அரேபிய படைகள் மறைமுக போரில் ஈடுபட்டுள்ளன. இதனால் சவுதி அரேபியாவில் தேவையற்ற பதட்டம் ஏற்பட்டுள்ளது.
இதுபோன்ற காரணங்களால் மன்னர் சல்மானுக்கு எதிராக அவரது குடும்பத்தினர் திரும்பியுள்ளனர். இதனால் ஆட்சி மாற்றம் ஏற்படுமா? என்பது விரைவில் தெரியும்.

May Allah protect the Rulers who try to implement the TAWHEED and giving precedence to Islam in this country. Those who are trying to create disturbance to this stable country whether from inside or outside... May Allah defeat their intention and actions.
ReplyDeleteAmarica wukku pidikkadha yaarai than wittu waythadhu sadhi sayyamal. sadham gadafi mursi etc... Now king salman
ReplyDeleteசவூதி என்ற ஒரு அந்நிய நாட்டில் நடக்கும் மன்னராட்சிக்கும், மன்னருக்கும் ஆதரவாக இலங்கையில் உள்ள இஸ்லாமியர்கள் அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்கின்றார்கள் என்றால், இதனை எங்கே போய் சொல்லி அழுவது?
ReplyDeleteமன்னராட்சி என்பது ஜனநாயக, மனித விழுமியங்களுக்கு முரணானது. அத்துடன் முகமது நபி கூட மன்னராட்சியை அறிமுகம் செய்யவில்லை.
முகமது நபியே செய்யாத மன்னராட்சியை, இஸ்லாத்தின் பிரிவுகளில் தங்கள் பிரிவு என்கின்ற ஒரே காரனத்திற்காக, சவுதியில் இருக்கும் மன்னராட்சியையும், மன்னரையும் இலங்கையில் இருக்கும் சிலர் ஆதரிக்கின்றார்கள் என்றால் எங்கே போய் சொல்லி அழுவது?
இஸ்லாமியர்களின் அடிப்படை என்ன? முகமது நபியே செய்யாத அடிப்படை, ஆனால் மதப் பிரிவில் தனது பிரிவு என்றால், இலங்கை என்னும் ஜனநாயக நாட்டில் வாழும் முஸ்லிம் குடிமகன், சவுதியின் மன்னராட்சிக்காக அல்லாஹ்விடம் துஆ பிரார்த்தனை செய்கின்றார. ஆக, இஸ்லாம் என்பது எங்கே இருந்து தீர்மானிக்கப் படுகின்றது? முகமது நபி சொன்னது, செய்தது, அங்கீகரித்தது மட்டும்தான் இஸ்லாம் என்றால், சவுதியின் மன்னராட்சியை எங்கே முகமது நபி அங்கீகரித்தார்??????
சவுதியில் ஆட்சி மாற்றத்தை வேண்டி நிட்பவனில் நானும் ஒருவன் .இந்த ஆட்சி மன்னராச்சியாக இருக்கக் கூடாது.அனால் அது ஜனநாயக ஆட்சியாக இருப்பதுடன் இந்தியா,இலங்கை, பங்களாதேஷ் , போன்ற நாடுகளில் நடக்கும் ஊழல் மோசடிகள் போல் இல்லாமலும் ,எகிப்து,சிரியா,தூனிஸ் போன்று (ஆட்சி மாற்றத்திற்கு பின்) நிம்மதியற்றத்தாக இல்லாமலும்.ஒழுக்க பண்பபாடட்று சீர்குலைந்த நாடாகவும் இல்லாமல் இருக்க வேண்டும்.
ReplyDeleteOh. DEAR NON MUSLIM BROTHER HAS TO TELL US ABOUT ISLAMIC SYSTEM OF RULING. ..WAHABIS KNOWLWDGE OF ISLAM.IS SO NARROW...THEY DID NOT KNOW WHAT IS ISLAMIC RULE AND WHAT MONARCH. ....WHAT IS KINGDOM?
ReplyDeleteWAHABIS SHOULD GO TO KINDAGARDEN
பதில் சொல்பவர்களை விசமர்ரிக்கும் இஸ்லாம் தெரிந்த நபர்கள் பதில் வiழங்கலாம்
ReplyDeleteDear Brothers,...
ReplyDeleteWe know Islam and its teaching and the saying of our beloved prophet Muhammed (sal) about obeying the ruler of a Muslim country (if you live under them).
We make Dua for them due to the teaching of Islam but not for any other sake. We belong to only one group that is MUSLIM.. no group-ism with us..
Since Mr. Nilvan knows very little about Islam and only grasped form the surface knowledge.. it is also reasonable to think this way. I see Mr.Nilavan has a good interest in gaining knowledge of Islam. May Allah/ the creator of Mr. Nilavan, me and all of us, guide us in correct path.
Further: In the view of Islam. Democracy
Democracy is counting the heads to select their LEADER and this count includes educated, illiterate, good and bad people. but
in Islam It counts not the heads but what is in the head. that is why Islam select leader by a soora council ( group of people of knowledge) and does not agree with Democracy.
Further once a king (Muslim ruler) is selected by any mean and he establishes worshiping ONLY to ALLAH the TRUE GOD, no Muslim can confront him even if he is not perfect in his ruling life. Islam values human feeling, but it values more to protect TAWHEED / worshiping one God.
Hope this is a strange information to Mr.Nilavan and even Muslims with no knowledge of this saying of Muhammed (phuh).
Islam is not something to be read at surface..but it is a complete way of life shown to us by its leader Muhammed (pbuh). from how to spit our saliva upto how to rule an empire.
Since we learn Islam in deep and understood the concept.. we still make DUA for the leaders all Muslim countries, in which the ruler still establish prayer to Allah alone.. These KSA rulers obey Allah and assist and help a lot for Muslims around the world and spreading the Deen of Islam.
So no question about Making DUA to protect them.
May Allah Guide brother Ateeq with pure knowledge of Islam..
ReplyDelete@Jiffry.
ReplyDeleteநீர் கொடுக்கும் விளக்கம், உனது அறிவாற்றல் இன்னும் பெயர் சொல்ல தக்க சில நபார்களின் விளக்கம் என்னை கவந்தது.அனால்
இதில் சில தினங்களாக ஒரு சில புதிய பிற்போக்கு வாதிகள் (நான் பெயர்களை சொல்ல விரும்ப வில்லை) இஸ்லாத்தின் பெயரால் உன்னை விமர்சனம் செய்திருக்கலாம்.
நிச்சயம் இவர்களுக்கு சந்தர்பம் கிடைக்கும்போது பதில் சொல்லலாம் இன்ஷா அல்ல்ஹா.உமது விளக்கம் கட்டாயம் எமது வாசகர்களுக்கு இன்றியமையாத ஒன்று என் நான் கருதுகிறேன். யார் எதை சொன்னாலும் உனது சேவை "அல்லாஹவுக்காக" என்ற நிய்யதொடு தொடரட்டும்.
Dear Nilavan, Saudi is a very special place for all Muslims as we have the Kaubathulla there. It has been built by prophet Ibrahim. It is the most holy place for each and every Muslim who follows prophet Muhammad. As a Muslim we are always concerned about it and there is no wrong in any one making Dua for the stable rule in KSA. Furthermore each and every person has the own freedom to worship all mighty Allah SWT for any aspects. But mostly people make Dua just for their own selves. If some viewers had made prayers in favor of King, why does it hurt you mate. Be diplomatic in your thoughts and not over expose yourself just to get some publicity. Thanks.
ReplyDeleteIf you want the rulers to be pious and Islamic like abu bakkar, umar , uzman, ali RA then you try and change your self to be the citzines of that time like ibnu umar , muaaviya , bilaal RA etc
ReplyDeleteU do all the sins in the world and wanna overthrow saudi
Oh the irony
ஜப்னா முஸ்லிம் இணைய நிர்வாகிகளே, எனது முக்கியமான கொமன்ட்களை எல்லாம் பதுக்கி விடுகின்றீர்களே? இது பெரிய அநியாயம்.
ReplyDeleteMinhaj
ReplyDeleteஓர் பொது வலைத்தளத்தில் பதிவிடும் போது வார்த்தைப் பிரரயோகங்களைக் கவனமாக பிரயோகிக்கவூம்
நான் செய்தது அல்லாhவின் திருப்திக்காகவூம் சில நபர்களின் உள்நோக்கம் புரியாமல் எனது சமுகம் ஏமாற்றப்படக் கூடாது என்பதற்காகவூம் தான்
ஆனால் இப்போது பலர் அவர்களின் உள்நோக்கம் என்ன என்பதைப் புரிந்து விட்டனர் அல்hம்துலில்லாh இது போதும் எனக்கு
இன்னும் ஜப்பனா இணையத்தளத்தில் இந்த குறிப்பிடும் வாதிiயின் விவாதத் தன்மை தொடர்பான நீண்ட விளக்கத்தை ஓர் பேனா உதாரணத்துடன் விளக்கியிருந்தேன் அதை அவர்கள் வெளியிடவில்லை ஏன் என்று தெரியவில்லை அதை வெளியிட்டிருந்தால் இவரின் வாதம் தொடர்பாக முஸ்லிம்கள் நிதானமாக மேலும் சில விடயங்களை விளங்ஙிகியிருப்பர்
May Allah guide Haroon Adeem with pure understanding of Islam and stay away from HAWA but stay with knowledge that was practiced by SALAF us saleheens.
ReplyDeleteநிலவனிடம் நான் சில கேள்விகளை கேட்க விரும்புகிறேன்.நீங்கள் இந்த உலகத்துக்கு பிறக்க முன் உங்களின் தாயின் வயிற்றில் கருவாகமுன் உங்கள் தந்தையில் வ்ந்துத்துளியில்கூட இல்லாமல் இருந்தகாலத்தில் நீங்கள் எங்கு இருந்தீர்கள்? எங்கு இருந்து இவ்வாறான ஒரு நிலவன் என்ற மனிதன் என்ற வடிவில் வந்தீர்கள்.நீங்கள் இப்போதிருக்கும் வடிவத்துக்கு காரணம் என்ன?எவ்வாறு நீங்கள் பெண்ணாகப்பிரக்காமல் ஆணாக பிறந்தீர்கள்?உங்கள் கண்கள் எந்த உட்பத்திசாலையில் உற்பத்தி செய்யப்பட்டது ?அவ்வாறே சகல உறுப்புகளும். எந்த plaining engineer வடிவமைத்து உங்களை இவ்வாறு சரிக்கட்டப்பட்டீர்கள்?உங்கள் உடலில் ஓடுகின்ற குரிதிகளில் செங்குரிதி சிருதட்டுக்கள்,வெங்குருதி சிறு தட்டுக்கள்,குருதி சிறு தட்டுக்கள் வெவ்வேறாக பிரிக்கப்பட்டது எந்த லபோரடரியில்?அந்த லபோரடறி இஸ்பசளிஸ்ட் வைத்திய நிபுணர் யார்?
ReplyDeleteயா அல்லாஹ் உன்னுடைய புனிதங்களை அசிங்கப்படுத்தி அவமானப் படுத்தும் இந்த சவூத் கொள்ளையர்களிடமிருந்து அவற்றை பாதுகாப்பாயாக!
ReplyDeleteஜப்னா முஸ்லிம் இணையமே, என்னை ஏன் mustafa விற்கு பதில் சொல்ல அனுமதி மறுக்கின்றீர்கள்?
ReplyDeletemustafa, உங்கள் கேள்விகளுக்கு நான் ஏற்கனவே பதில் அளித்தேன், ஆனால் அவை பிரசுரமாகவில்லை.
நீங்கள் கேட்கும் விடயம் குறித்து எனக்கு விடை தேட வேண்டிய எந்த அவசியமும் இல்லை. நீங்கள் எதோ ஒரு ரெடிமேட் விடையை வைத்துக்கொண்டு என்னிடம் இந்த கேள்வியை கேட்பது போன்று உள்ளது.
உங்கள் பதில் அல்லாஹ் என்றால், இந்துவின் பதில் சிவபெருமான் என்றும், கிறித்தவரின் பதில் கர்த்தர் என்றும் இருக்கும் என்பதையும் ஞாபகப் படுத்துகின்றேன்.
நான் தமிழகத்தில் தினமும் பயணிக்கும் ஒவ்வொரு சாலையையும் (road) நிர்மாணித்தது யார், செப்பனிட்டது யார் என்று இனிமேல் நான் ஆராய வேண்டி வருமோ?
சில முஸ்லிம் சகோதர்க்ள சவூதியை எதரிக்கப் போய் என்ன கூறுகின்றார்கள் என்பதையே அறியாது உளறுகின்றனர் தயவூ செய்து சவூதியின் வரலாற்றையூம் சற்று வாசியூஙூகள் அப்Nபுhது உங்களுக்குத் தெரியூம் இலங்கையில் முஸ்லிம்காங்கிரஸ-க்கு ஏற்பட்டிருக்கும் நிலைதான் சவூதி அரசு இலஇல்லையானால் முஸ்லிம்களுக்கு ஏற்படும்
ReplyDeleteகேட்க்ப்பார்க்க யூhரும் இல்லாத கம்பொடுத்தவன் எல்லாம் சண்எயன் என்று ஆகிவிடும் அதாவது அஸரபின் காலத்தில் முஸ்லிம் தலைமைத்துவத்தில் குறை கண்டனர் தறNபுhது என்ன நிலை நின்று சகலருக்கும் தெரியூம் ஒன்றை அழித்து விட்டு தேடாமல் வேரொரு ஒற்றுமையான அமைப்பை உருவாக்கிவிட்டு அதை மாற்ற துஆச செய்யவூம்
ஒன்று இருக்கும் போது அதன் பெறுமதி தெரியாது அவர்கள் பலமாக இல்லை என்றால் உலக முஸ்லிம்களுக்கு என்ன நடக்கும் என்று nதிரயாது காலத்துக்குக் காலம் முஸ்லிம்களை அல்லாh ஒவ்வொரு அரசுகளைக் கொண்டு பாதுகாப்பான் இப்போது அது பால காலமாக சவூதியின் கையில் உள்ளது உலகில் உள்ள மற்ற 52 முஸ்லிம் நாடுகளிடமும் இப்போது எந்த அதிகாரமும் இல்லை புரிந்து கொள்வீர்கள் என்று நினைக்கிறே; தௌpவாக விளக்க இந்து பொது Nலைத்தளம் இடம் தராது
எந்த ஆட்சி வந்தாலும் நியமிக்கப்படுபவன் ஒரு மனிதனே ஆகவே அவன் பொருப்புக்கள் அந்த நாட்டையும் சார்ந்த மனிதர்கலையும் மட்டுமல்லாது ஏனைய மக்கலுக்கும் எடுத்துக்காட்டாக இருக்கவேன்டும் இந்தமகிழ்ச்சியின் வெளீப்பாடே மககள் மன்னர் என்ரும் மாமனிதர் என்ரும் போற்றூவர் அதுமட்டுமல்ல படைத்தோனின் புகழ்ச்சிக்குமுரியவர் ஆவார் மேலும் இப்போதைய யுகம் யார் நல்லது செய்தாலும் கெட்டது செய்தாலும் அவரை வசைபாடி உள்ளீருந்து உடனிருந்து வேரருக்கப்பார்த்துக்கொன்டேயிருக்கு காரனம் பதவிமோகம் பணத்தாசை ஆடம்பரவாழ்வின் ஈமானை இழந்த நிலை எல்லா அதிகாரங்கலையும் கொடுத்துவிட்டு மேச்சலுக்கு விட்டிருக்கும் மண்ணருக்கும் மண்ணனான அல்லாஹ் பிடித்துக்கொன்டால் தப்புவது எங்கே?அனைத்து கெட்ட விடயங்களீலிருந்தும் அல்லாஹ் நம்மை பாதுகாப்பானாக...............
ReplyDeleteவாசகரகளே நான் கேட்ட கேள்விகளுக்கு நிலவன் பதில் சொல்லி இருக்கார்பாருங்கள் முட்னுக்கு கிட்டப்பாதையாம்
ReplyDeleteJiffry அவர்களே, பிரபல இஸ்லாமிய அறிஞர்கள் (நான் நினைக்கின்றேன் செய்யித் குதூப், முகம்மத் கஸாலி, ஹசன் பன்னாஹ் ) பலர் மன்னராட்சியை அங்கீகரிக்கவில்லை.
ReplyDeleteஇஸ்லாமிய நூல்கள், இஸ்லாமிய ஆட்சி முறை கிலாபத் என்றுதான் கூறுகின்றன. முகமது நபி அவர்கள் கூட ஒரு மன்னராட்சியை ஏற்படுத்தி செல்லவில்லை. வாரிசு அரசியலையும் விட்டுச் செல்லவில்லை.
உண்மையான இஸ்லாமிய அரசின் சிறந்த காலம் என்று வரலாற்றாசிரியர்கள் வர்ணிக்கும், முகமது நபிக்குப் பின்னரான 36 வருடங்களில் எந்தவொரு இஸ்லாமிய ஆட்சியாளரும் வாரிசுகளை விட்டுச் செல்லவில்லை. ஒவ்வொரு ஆட்சியாளரின் மரணத்திற்குப் பின்னர் தான் அன்றைய தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள், முகமது நபியின் முக்கிய தோழர்கள் ஒன்றுகூடி அடுத்த ஆட்சியாளரை தெரிவு செய்கின்றார்கள்.
காலத்துக்குக் காலம் ஒவ்வொரு அரசுகளை அல்லாஹ் உருவாகிப் பாதுகாகின்றார் என்று சொல்லி, அல்லாஹ் உருவாக்கியதுதான் சவூதி அரசு என்று சொல்வது, முகமது நபியின் வழிமுறையை அவமதிப்பது போன்றதுடன், அல்லாஹ்வையும் இஸ்லாம் சொல்லித்தராத மன்னராட்சிக்கு சாட்சியாக்கும் மோசமான செயல் ஆகும்.
உங்கள் கருத்தின் தவறு இஸ்லாமியன் அல்லாத எனக்கே தெரிகின்றது, முஸ்லிம்கள் எப்படி அங்கீகரிப்பார்கள்?
mustafa என்ன அறிவியல் ரீதியான கேள்வியை கேட்டு விட்டீர்கள்?
ReplyDeleteசெங்குருதி, வெண்குருதி சிருதட்டுக்கள் லபோரட்டறி யில் தான் பிரிக்கப்படுகின்றன போன்ற மாபெரும் அறிவியல் உண்மைகளை உங்களின் கேள்வியில்தான் கண்டுகொண்டேன்.
நீங்கள் தான் போதாமல் கேட்கின்றீர்கள் என்று நானும், அண்ணாசாலை சிகேனம் லபோரட்டறி என்று பதில் சொல்ல வேண்டும் என்று எதிர்பார்க்கின்றீர்களோ?
உங்களுக்கு பொழுது போகவில்லை என்றால், கனடாவுக்கு சொந்தமான ஒரு தீவு ஒருக்கின்றது, அங்கே பெரும் மர்மமாக ஒரு புதையல் உள்ளது, பல வருடம் தோண்டுகின்றார்கள், யாராலும் அதனை இருதவரை அடைய முடியவில்லை.
அந்தத் தீவின் பெயர் என்ன? புதையலை புதைத்தவர் யார்? புதையல் இருக்கின்றது என்னும் மர்மத்தை முதலில் வெளியிட்டவர் யார்? அந்தத் தீவின் பரப்பளவு என்ன?
ஹீ ஹீ ஹீ, நாங்களும் கேள்வி கேட்போமில்ல.... இப்போ புரியுதா?
நான் இப்போது உள்ள அரசை சரிகாணவில்லை அதற்கு மாற்Pடு சரியான ஓர் ஒற்றுமையான அiமைப்பை டீற்படுத்தி விட்டு மாற்ற வேண்டும் இப்போதுள்ள சவூதி அரசைக் குறைகாணும் காபிர்களினதும் சீயாக்களினதும் கபர் வணங்கிகளினதும் நோக்கம் வேறு என்பதை முஸ்லிம்கள் புரிந்து கொண்டால் அது எனக்கும் போதும்
ReplyDeleteசில இடங்களில் துருக்கி சில நல்ல நிலைப்பாடுகளை எடுக்கிறது ஆனால் அது நேட்டோவின் கட்டுப்பாட்டில் உள்ளது ஆனால் பல இடங்களில் அவர்கள் முன்வர மறுக்கின்றனர்
தலைமைத்துவம் ஜனநாயகம் மட்டுமல்ல தற்போது ஆயூத மற்றும் பொருளாதார பலத்துடன் சம்பந்தப்பட்டது தற்போது உலகில் உள்ள முஸ்லிம் நாடுகளில் ஒப்பீட்டளவில் ஓரளவிற்கேனும் பொருளாதார மற்றும் ஆயூத பலம் உள்ள நிலையான நாடு சவூதிஅத்துடன்
மக்கா ஓர் அபய பூமி என்று இறைவனால் அறிவிக்கப்பட்டது என்பதை முஸ்லிம்கள் அறிவர்
Nilavan Marked you are right Islam didn't approve of kingship. All kaleefas were elected.
ReplyDeleteThe prophet kilafah will come not by sword but by democracy.
Please watch this
http://youtu.be/gRQHDsXOE1Y
Heading மத்திய கிழக்கின் தற்போதைய நிலை ஓர் அஅலசல். Mujahid Moulavi
Jiffry, மீண்டும் பழைய பல்லவியா? மக்கா ஒரு அபயபூமி என்றால் அதன் அர்த்தம் என்ன? இதற்கான விளக்கம், இவ்வருடம் ஹஜ்ஜில் சாத்தனுக்கு கல்லெறிந்த நிகழ்வுடன் அடிக்கடி மாறிக்கொண்டே போகின்றது.
ReplyDeleteநான் மறுத்த உங்கள் கருத்து, சவூதி மன்னரை அல்லாஹ் இஸ்லாமியரின் பாதுகாப்புக்காக தெரிவு செய்து உள்ளார் அல்லது அல்லாஹ் இஸ்லாமியர்களின் பாதுகாப்பை சவூதி மன்னரின் கையில் கொடுத்து உள்ளார் என்பதுதான்.
இஸ்லாமிய மத நம்பிக்கைப்படி, அல்லாஹ் இஸ்லாமியர்களை பாதுகாக்க நாடினால், அவரே பாதுகாப்பார், அதற்கு வேறு இடைத்தரகர்கள், மன்னர்கள் தேவையில்லை என்று அறிகின்றேன்.
அல்லாஹ்வின் மீது நம்பிக்கை இருந்தால், அல்லாஹ் பாதுகாப்பார் என்று நம்பலாமே? எதற்கு சவூதி மன்னரை நம்ப வேண்டும்?
இஸ்லாமிய நம்பிக்கை என்ன சொல்கின்றது?
மக்கா ஓர் ஓர் அபய பூமி என்பது முஸ்லிம்களுக்குப் பரிந்தால் போதும் மற்றவர்களுக்கு அது தேவையில்லாத விடயம் அதன் பொருள் அங்கு மரணம் அல்லது விபத்து ஏற்படாது என்பதல்ல அதை அழிக்கவிடாமல் இறைவன் காப்பான் என்பதுதான்
ReplyDeleteNilvan Did you watch that video link which I posted? ( or You watched and dont wanna comment about it?
ReplyDeleteJiffry, குரான் மனித குலத்திற்கே வழிகாட்ட வந்தது என்றால், மக்கா அபய பூமி என்பது முஸ்லிம்களுக்கு மட்டும் புரிந்தால் போதும் என்று சொல்வது, அல்லாஹ் மனிதர்களுக்கு அறிளியத்தை, நீங்கள் தடுத்துக் கொள்ளும் செயல் அல்லவா? அல்லாஹ்வுக்கு எதிராக செயல்படுவது முஸ்லிமுக்கு நல்லதா?
ReplyDeleteVoice, மீண்டும் எனது பதில் பிரசுரமாகவில்லை, நான் அந்த வீடியோவை பார்க்கவில்லை. குறித்த முஜாஹித் அவர்களிடம் சில கேள்விகள் கேட்டு இருக்கின்றேன், அவர் பதில் தரவில்லை, கேள்விகளை மறைத்து விட்டார். ஆகவே, அந்த வீடியோவை பார்ப்பதில் பயனில்லை.
அவர் அவ்வாறு செய்வது குறைவு. You can post those questions here I will try to get the answer for you. In sha Allah.
ReplyDeleteJust because he didn't answer to your question you don't wanna watch a which is different subject ?