சிறுவர்களை உயிர் போன்று பாதுகாப்போம் - விழிப்புணர்வுக்காக நடந்த பிரபலங்கள் (படங்கள்)
சிறுவர்களை உயிர் போன்று பாதுகாப்போம் தேசிய நிகழ்ச்சித்திட்டத்தின் நடை பவனி ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களின் தலைமையில் இன்று (25) முற்பகல் ஆரம்பித்து வைக்கப்பட்டது. சிறுவர்களின் உரிமைகளை பாதுகாப்பது மற்றும் சிறுவர்களுக்கு சிறந்த எதிர்காலத்தை பெற்றுக்கொடுக்கும் நோக்கில் இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தினால் இன் நிகழ்வு ஏற்பாடு செய்யபப்ட்டது.

Post a Comment