மனிதநேய உதவிகளை வாரி வழங்குவதில், சவூதி அரேபியா முதலிடம் - ஐ.நா. புகழாரம்
உலகிர்கு மனித நேய உதவிகளை வாரி வழங்குவதில் முன்னணியில் இருப்பது இஸ்லாமிய நாடான சவுதி அரேபியாதான் ஐநா சபை புகழாரம்.
உலகின் பல நாடுகளை சோகங்கள் சூழும் போது அந்த மக்களின் துயர் துடைப்பதில் முன்னணியில் நிர்க்கும் நாடாக சவுதி அரேபியா திகழ்வதாக ஐக்கிய நாடுகளின் சபை சவுதி அரேபியாவிர்கு புகழ்மாலை சூட்டியிருக்கிறது
சோமாலிய சோகங்கள் ஆனாலும் பர்மிய கொடுமைகளானாலும் பாக்கிஸ்தான் மற்றும் நேபாளத்தில் நடைபெற்ற நில நடுக்கங்கள் ஆனாலும்
மனித நேய உதவிகளை வாரி வழங்குவதில் சவுதி அரேபியா முத்திரை பதித்திருக்கிறது.
தற்போது ஏமன் மற்றும் சிரியா மக்களுக்கும் பேருதவிகளை சவுதி அரேபியா வாரி வழங்கி வருவதாகவும் ஐநா சபை கூறியுள்ளது

மற்றைய நாடுகள் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்திற்கு பங்களிப்புச் செய்வதை விட அதிகவூ (வீதத்தில்) அதிகளவூ அறபு நாடுகள் பங்களிப்புச் செய்கின்றன மற்றவர்க்ள ஏனையவிடயங்களில் (கடன்) பங்களிப்பு அதிகம் செய்வார்கள் காரணம் வட்டியைப் பெற ஆனால் அறபு நாடுக் உதவிகளை அதிகமாகச் செய்யூம் வட்டியை எதிர்பார்க்காது
ReplyDeleteஇதில் உலக வங்கி வழடயமும் வரும் அதாவது சிலர் கேட்பர் உலக வங்கியில் அறபு நாடுகள் பங்களிப்புச் செய்கின்றனவே (இது வட்டியில் இயங்கும் அமைப்பு) இங்கு ஓர் விடயம் உள்ளது அந்த அமைப்பிற்குப் பங்களிப்பு செய்வது செல்வந்த நாடுகளின் கடமை இல்லா விட்டால் அந்நாடுகிளன் பாதுகாப்பு மற்றும் வரத்தகத்திற்கு தடை வித்க்கப்படும்
ஆனாலட சரவதேச செஞ்சிலுவைச் சங்கத்திற்குப் பங்களிப்புச் செய்வது கட்டாயம் அன்று எனினும் அறபு றாடுக் அதிகம் பங்களிப்புச் செய்யூம் காரணம் இது திடீர் மருத்துவ உதவிகளுக்காக அமைக்கப்பட்ட அமைப்பு இதில் பின் உதவிகள் எதிர்பாக்கப் படாது அல்லது வருவாய் வராது
அதில் இன்னோர் விடயம் உலக வங்கியில் முஸ்லிம் நாடுகளுக்கான பங்களிப்பிற்கான வட்டி வழங்கப்படுதல் விவகாரம் இது முதலில் முஸலிம் நாடுக் இத்தொகைப் பெறாமல் தவிரத்து வந்தன ஆனால் உலக வங்கி (சர்வதேச பொருளாதாரமே) யூ+தர்களின் கட்டுப்பாட்டில் இருப்பதால் அறபு நாடுகளால் பெறப்படாத வட்டித் தொகைகள் யூததர்களால் முஸ்லிம் விரோத செயற்பாடுகளில் முதலீடு செய்ய பாவிக்ப்ப்ட்டது சில இடங்களில் உறுதி செய்யப்பட்டதால் இதைப் பெற்று வேறு வழிகளில் செலிவட திட்ட மிட்டனர் (இதுவூம் நிர்ப்பந்நத்தில் உள்ளடங்கும்) இன்றும் சில நாடுகள் இவைகளைப் பெறுவதில் அக்கறை காட்டுவதில்லை
Jiffry சவூதி அரேபியாவின் உள்ளூர் வங்கிகளில் வாட்டி இல்லை என்று சொல்லலாம், ஆனால், சவுதியின் சர்வதேச வர்த்தகம், தேசிய பொருளாதாரம் என்பவை வட்டியில் தான் இயங்குகின்றன, சந்தேகம் என்றால் உலக வங்கி அறிக்கைகளைப் பார்க்கவும்.
ReplyDeleteஉலகில் வட்டி இல்லாத நாடு என்று எதுவும் இல்லை. சர்வதேச வர்த்தகத்தில் அனைத்து நாடுகளின் தேசியப் பொருளாதாரமும் வட்டியின் அடிப்படையிலேயே அமைந்துள்ளது.
மேலே பார்க்கவூம் அதைத்hன் நானே குறிப்பிட்டுள்னேனே அதை (உலக வங்கி சமாச்சாரம்) அதே போன்றுதான் மற்றவைகளும் யாரும் தனியாக குறிப்பிட்டு புகழ் சேர்க்கத் தேவையில்லை முதலில் மற்றவன் என்ன சொல்;கிறான் என்பதை வாசிக்கனும் பின்னர் கருத்தைப் பனியனும்
ReplyDeleteJiffry, மற்றவன் என்ன சொல்கின்றான் என்பதை வாசிக்காமல் விட்டதால் தான் மீண்டும் உங்களுக்கு இதனை எழுத வேண்டி வருகின்றது.
ReplyDeleteஉலக வங்கி வட்டி கொடுப்பது +, அந்தப் பணத்தை சவூதி வாங்காமல் விடுவது என்பதற்கும், சவுதியின் (இருவழி )சர்வதேச வர்த்தகம் வட்டியில் தொடர்புபட்டது + சவுதியின் தேசிய பொருளாதாரம் வட்டியில் இயங்குகின்றது என்பதற்கும் பாரிய வேறுபாடு உள்ளது.
உலக வங்கி கொடுக்கும் வட்டியை வேண்டுமானால், வேண்டாம் என்று சொல்லலாம், ஆனால் சர்வதேச வர்த்தகம், தேசிய பொருளாதாரம் ஆகியவற்றில் உள்ள வட்டி, தேசத்திலேயே கலந்து விட்டது, ஆகவே உலக வங்கி தரும் வட்டி வேண்டாம் என்று சொல்லிவிட்டது மகத்தான செயல் என்பது போன்ற பேச்சில் அர்த்தம் இல்லை.
நான் தான் முதலில் சொன்னேன் என்று போட்டி போடுவதற்கு இங்கே ஒன்றும் முதலாம் பரிசு கொடுப்பதில்லை. முதலில் மற்றவன் என்ன சொல்:கிறான் என்பதை வாசிக்கணும் பின்னர் கருத்துப் பனியனும். (பதியனும்!!)