Header Ads



இல்மா முஸ்லிம் வித்தியாலய, அதிபர் இலியாஸ் 'குரு பிரதீபா பிரபா ' விருது பெற்றார்

(கரீம் ஏ. மிஸ்காத் )

பாணந்துரை, அம்பலாந்துவை  மே/கல்/இல்மா முஸ்லிம் வித்தியாலய, அதிபர் எம். ஜே.எம். இல்லியாஸ் அவர்கள் "குரு பிரதீபா பிரபா " விருது பெற்றுள்ளார்.

இவரை கெளரவிக்கும்  நிகழ்வு பாடசாலையின் பரிதி அதிபர் ஏ.  எம்.  ஹலீம் மஜீத் தலைமையில்   இடம்பெற்றது. இந்நிகழ்வில் ஆசிரிய ஆலோசகர்கள் எம்.எச்.எம். அக்ரம், ஏ.எச்.எம. ஜெஸ்மின் ஆகியோர் சிறப்பு அதிதிகளாக பங்கேற்றனர்.

No comments

Powered by Blogger.