Header Ads



181 புள்ளிகளைப் பெற்று, அக்கரைப்பற்று வலயத்தில் முதலாமிடம்

அக்கரைப்பற்று  அரசினர் முஸ்லீம் ஆண்கள் வித்தியாலத்தில் இவ்வருடம் நடைபெற்ற 05ம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையில் 181 புள்ளிகளைப் பெற்று அக்கரைப்பற்று வலயத்தில் முதலாமிடத்தையும், அம்பாரை மாவட்டத்தில் 09ம் இடத்தையும் பெற்றுக் கொண்டுள்ள நளீர் (PM),  சியானா தம்பதிகளின் புதல்வராவாரான இவருக்கு எமது வாழ்த்துக்கள்.


1 comment:

  1. அல்லாஹ்வின் அருளாள் எனது மகன் புனித அல்குர்ஆனில் 12 ஜுஸ்ஊகளை மனனம் செய்துள்ளார். தொடர்ந்து மனனம் செய்து ஒரு ஹாபீழாக வர அனைவரும் அல்லாஹ்விடம் துஆ இரஞ்சுமாறு அன்பாக கேட்டுக் கொள்கின்றேன். புனித கலாமுக்கு கொடுத்த கண்ணியத்தால் கிடைத்த பரிசு என அகமகிழ்கின்றோம். அத்தோடு அதிபர், கற்பித்த ஆசான்கள் மற்றும் வாழ்த்துக்களைத் தெரிவித்த, தெரிவித்துக் கொண்டிருக்கும் நலன் விரும்பிகள், மற்றும் ஜப்னா முஸ்லீம் நிறுவன பணியாளர்கள் அனைவருக்கும் அல்லாஹ்வின் அருள் வேண்டிப் பிரார்த்திக்கின்றோம். அல்ஹம்துலில்லாஹ்.

    நளீர் ஏ. காதர் PM.

    ReplyDelete

Powered by Blogger.