ஜனாஸா அறிவித்தல் - முகமது யூசுப் யாஹுப்
யாழ்ப்பானனம் சோனக தெருவை சேர்ந்தவரும் , புத்தளம் சோல்டன் முகாமில் வசித்தவருமான முகமது யூசுப் யாஹுப் (யாழ், சம்சுன் உதைபந்தாட்ட வீரர்) இன்று 09.10.2015 காலமானார்கள். இன்னாளில்லாஹி வயின்னா இலைஹி ராஜியூன்.
ஜெலீலா அவர்களின் அன்பு கணவரும், மசுபா, மஸ்ளிஹா, ரிஸ்லின் தந்தையுமாவார்.
இவர் அப்துல் ஸலாம் சறூக் (london) பைரூஸ் (france) சர்மிளா (london) ஆகியோரின் தாய் மாமானாருமாவார்.
இன்ஷா அல்லாஹ் இன்று இரவு ஜனாஸா புத்தளத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.
தொடர்புகளுக்கு . A.S; SAROOK; 00442033719896
A.S. FAIROOS; 0148119935
0661012976

Inna Lillahi Wa Inna Ilaihi Rajioon. May Allah forgive his sins; place him in Jannathul Firthous; Comfort his family & sibilings with Salaamah!
ReplyDelete