பயறு அறுவடை விழா
தேசிய பயறு உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கில் அக்கரைப்பற்று ஆலிம்நகர் பிரதேசத்தில் நெற்செய்கை நிலங்களில் பயறு செய்கை பண்ணப்பட்டு இன்று அப்பிரிவு விவசாய நிலைய பொறுப்பதிகாரி ஏ.ஜி.பிர்னாஸ் ஹரீஸ் தலைமையில் அறுவடை வயல் விழா ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டது . இந்நிகழ்வில் உதவி விவசாய பணிப்பாளர் MFA.சனீர் , பிரதேச செயலாளர் AMM. லதீப், நீர்ப்பாசன பொறியியலாளர் I. மயூரன் , கல்லோயா வலதுகரை வதிவிட திட்ட முகாமையாளர் M.நழீம் , பாடவிதான உத்தியோகத்தர் AL.முபாரக் ,விவசாய போதனாசிரியர்கள் , தொழில்நுட்ப உதவியாளர்கள் மற்றும் அப்பிரதேச விவசாயிகளின் பங்களிப்புடன் மிக வெற்றிகரமாக நடாத்தப்பட்டது.


Post a Comment