Header Ads



முஸ்லிம்களை கொலை செய்வதை, வணக்கமாக நினைக்கும் ஷீஆக்கள்..!

(வை.எம்.பைரூஸ்)

உலகளாவிய ரீதியில் முஸ்லிம்களுக்கு எதிராக நடத்தப்படும் அக்கிரமங்களையும் அட்டூளியங்களையும் முஸ்லிம்கள்  ஆராய்ந்து தெளிவு பெறுவதென்பது கட்டாய கடமைகளில் ஒன்றாகவே இருக்கின்றது ஏனெனில் எங்கள் உயிரிலும் மேலான முஹம்மத் நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள் ஒரு முஸ்லிம் இன்னொரு முஸ்லிமின் சகோதரன் ஆவான் ஆகவே உலகத்தில் எந்த  ஒரு கடைக் கோடி மூலையில் ஒரு முஸ்லிமுக்கு அநியாயம் நடந்தாலும் அது அனைத்துலக   முஸ்லிம்களையும்  பாதிக்க வேண்டும் அப்போதுதான் நாம் அனைவரும்  ஒரு உண்மையான முஸ்லிமாக இருக்கு முடியும் என்பதை முதலில் நாம் அறிந்து கொள்ள வேண்டும்.
உலகத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக பல் வேறு நாடுகளில் யுத்தம் நடந்து இருக்கின்றது அமெரிக்கா ஆப்கானிஸ்தானுக்கு எதிராக யுத்தம் புரிந்தது  அதே அமெரிக்கா ஈராக்கில் அணு ஆயுதம் இருப்பதாக  பொய் சொல்லி இலட்சக்கணக்கான முஸ்லிம்களை கொன்று  யுத்தம் புரிந்து இருக்கின்றது அதே  போன்று இஸ்ரேலிய  யூத நசாராக்கள்  பலஸ்தீனுக்கெதிராக  யுத்தம் புரிந்து இலட்ச்சக்கணக்கான மக்களையும்  கொன்று குவித்து   தனக்கு அடைக்கலம் தந்த   பலஸ்தீன் முஸ்லிம்களுக்கு உபத்திரவம் செய்துள்ளது என்பதை நாம் அறிந்து வைத்து இருக்கிறோம்  இதற்கு பின்னனி யார் என்றும் எமக்கு வெளிப்படையாகவெ தெறியும் இது மேற்கத்தயே யூத நசாரக்களின் சதித் திட்டம் என்று ஆகவே இந்த யுத்தத்தில் முஸ்லிம்கள் அனைவரும் ஒரு மித்த கருத்தாக  யூத நசாராக்களுக்கு எதிராகவே கிளர்ந்தெளுந்தோம்
2010 கடைசிப் பகுதியில்தான் முதல் முதலாக உள் நாட்டு போர்  அரபுலக வசந்தம் என்ற பேரில் தூனிசியாவிலிருந்து ஆரம்பமாகின்றது அந்த புரட்சி படு பயங்கரமாக வெடித்ததன் காரணமாக அன்றைய தூனிசியாவின் ஆட்சியாளராக இருந்த சைனுல் ஆப்தீன் பின்  அலி என்பவன் ஆட்சியிலிருந்து தூக்கிறெியப்பட்டு ஜனநாயக ஆட்சி முறை  முதல் முதலாக அங்கு  கொண்டு வரப்படுகிறது அந்த புரட்சிக்கு பின்னர் 2011ம் ஆண்டு  அந்த நோய் லிபியாவுக்கு தொற்றி அங்கும் புரட்சி ஒன்று ஏற்படுகிறது ஆனால் அந்த யுத்தம் ஆரம்பமாவதற்கு பின்னனி காரணம்  யாருக்கும் சரியாக அறியாமலே இருந்தது  ஆனால்  அன்றைய காலத்தில் அங்கிருந்த ஆட்சியாளன் முஹம்மது அல் ஹத்தாபியும் அவனது குடும்பமும்  அவனது கடந்த கால ஆட்சி முறையிலயே அதிகமான பொது  மக்களை கொன்று குவித்ததன் விளைவாக  பெரும்பன்மை  மக்களும் அவனுக் கெதிராக கிளர்ந்தெழுந்தார்கள் ஆகையால் இலகுவாக  அவனது குடும்பத்தையும் அவனையும் கொன்றொலித்து ஒரு அமைதியான ஆட்சி யொன்றை அங்கு  தேர்வு செய்து கொண்டார்கள்  அதன் பிற் பாடு அந்த நோய் எகிப்துக்கும் தொற்றுகிறது ஆனால் எகிப்தின் அன்றைய ஆட்சியாளன் ஹுஸ்னி முபாரக்  என்பவன்  பிர் அவ்ன் போன்று ஒரு  கொடுங் கோள் ஆட்சியாளனாகவே காணப்பட்டான் அவனுக்  கொதிராக அதிகமான பெரும் பான்மை சமூகத்தினர் எகிப்தில் கிளர்ந்தெளுந்தனர் ஆகவே அவனும் மிக நீண்ட போராட்டத்துக்கு பிற்பாடு மேற் கத்தய நாட்டின் தலையீட்டினாலும்   அவனும் ஆட்சியிலிருந்து தூக்கியெறியப்பட்டான் அதன் பிற்பாடு முதல் முதலாக ஜனநாயக ரீதியில் எகிப்தில் முர்சி அவர்கள்  தேர்வு செய்யப்பட்டார்கள் ஆனால்  குறுகிய காலத்திலயே  அவரையும் திட்டமிட்டு ஆட்சியிலிருந்து தூக்கியறிந்ததை நாம் அறிவோம் அதன் பின்னனி என்ன அங்கு தற்போது எந்த முறையான ஆட்சி நடக்கிறது என்பது மக்களுக்கு தெறியாத புதிராகவே இன்று வரை இருக்கின்றது
அதன் பிற்பாடுதான்  அந்த நோய் சிரியாவுக்குள்   தொற்றுகிறது முதல் முதலாக சிரியாவில் மக்கள் கிளர்ச்சி பண்ணுவதற்கு முக்கிய காரணமே  அங்கு பசருல் அசாத்  செய்த அட்டூளியம் நிறைந்த ஆட்சி முறையே பசருல் அசாத்துடைய தந்தை  ஹாபிதுல் அசாத் சுமார் முப்பது வருட காலம் கொடுங் கோல் ஆட்சி செய்துள்ளான் அதன் பிற்பாடு அதே போன்று  பசருல் அசத் பத்து வருட காலம் ஆட்சி செய்துள்ளான் முதல் முறையாக 2000ம் ஆண்டு ஜூலை பத்தாம் திகதிதான் இந்த பசருல் அசாத் ஆட்சிக்கு வருகின்றான்
இவனுடைய ஆட்சி ஒரு சர்வதிகார ஆட்சியாகவே  பத்து வருட காலமும் இருந்துருக்கின்றது  இதனால் மக்கள் பொருளாதார ரீதியாக பெறிதாக பாதிக்கப்பட்டனர் சட்டத்தை சுயநலத்துக்காக உபயோகித்தான் தன்னை எதிர்ப்பவரை கொலை செய்யும் படி முழு அதிகாரத்தையும் இரணுவத்திடம் வழங்கியிருந்தான்  இதனால் சிறு சிறு குற்றங்கள் செய்தவர்கள் எல்லாம் கடும் கொடுமைகளுக்கு உற்படுத்தப்பட்டனர் அமெரிக்காவின் அபூ குரை சிறைச்சாலையில் கொடுக்கும் தண்டனையை விட மிகக் கொடூரமான மனிதாபி மானம் உள்ள மனிதர்கள் யாராலும் ஏற்றுக் கொள்ள முடியாத தண்டனைகளை அங்குள்ள நிரபராதி முஸ்லிம்களுக்கு  கொடுத்தான்   பேச்சுத் சுதந்திரம் பறிக்கப்பட்டது தொழில் வாய்ப்புக்கள் இல்லாமல் ஒழிக்கப்பட்டது  ஆகையால் அதிகமான மக்கள் வீதிகளுக்கு வந்து போராடத் தொடங்கினார்கள் ஆனால் இராணுவம் சும்மா விட வில்லை கிளர்ந்தெளுந்த மக்களையெல்லாம் கொன்றொழித்துக் கொண்டிருந்தது
இவ்வாறான கால கட்டத்தில் 2011 பெப்ரவரி மாத ஒரு  காலப் பகுதியில்  பத்து  பச்சிளம்  பாடசாலை மாணவிகளை இராணுவம் கைது செய்து சிறையிலடைத்தது ஏனெனில் அந்த பச்சிளம் மாணவிகள் பாடசலை சுவரொன்றில் பஸருல் அசத் என்ற கொடுங் கோள் ஆட்சியாளனிடமிருந்து எங்களுக்கு ஆட்சி மாற்றம் கிடைக்க வேண்டு எங்களுக்கு சுதந்திரமான ஆட்சி  வேண்டும் என்ற எழுதியதே அவர்கள் சிரியா இராணுவத்தால் கைது செய்யப் பட்டதற்கான பின்னனி காரணமாக இருந்தது
அந்த பாடசாலை மாணவிகள்
கைது செய்யப் பட்டதன் விளைவு என்னவாகியதென்றால் மக்கள் சிரியா முழுவதும்  ஆங்காங்கே கிளர்ந்தெளுந்தார்கள் பிரச்சினைகள் பெறிதாகியது  இராணுவ அடக்கு முறையை கொண்டு அடக்க முயற்சி செய்கிறார்கள முடியாத தருணத்தில் வான் வலித் தாக்குதல் நடத்தினார்கள்  அதிகமான மக்களை சிறை பிடித்தார்கள்  இவ்வாறு நாளுக்கு  நாள் இவனுடை அராஜக ஆட்சி மேலோங்கியது இதனால் சவூதி அரேபியா  குவைத்  துபாய் கத்தார் பஹ்ரைன் போன்ற அரபுலக நாடுகள் சிரியாவுடைய  தனது உறவை முறித்துக் கொண்டு தனது தூதுவர்களயைும்  அங்கிருந்து தமது நாட்டுக்கு திரும்ப எடுத்துக் கொள்கிறார்கள்  ஆனால் பசருல் அசத் அவனுடைய கொடுங் கொள் ஆட்சியை கை விட வில்லை மெம் மேலும் அவனுடைய அட்டகாசம்  அதிகரித்தது
இதனால் ஐக்கிய நாடுகள் சபையில் அமெரிக்கா பிரான்ஸ் போன்ற ஐரோப்பிய நாடுகள் சிரியாவின்  அதிபர்  பசருல் அசத் அந்த பதவிக்கு தகுதி  அற்றவர் அவர் மக்களுடன் கார சாரமாக ஆட்சி செய்கிறார் என்று ஒரு சமர்ப்பணத்தை முன் வைத்தனர் அது மட்டு மன்றி அவர் உடனடியாக பதிவி விலக வேண்டும் என்று எச்சரிக்கை விடுத்தனர்  ஆனால் பசருல் அசாத் அதுவெல்லாம் பொருட் படுத்த வில்லை எந்த வொரு பெருளாதார தடை வந்தாலும் எந்த வொரு நாடு எதிர்த்தாலும் அதனை மேற்கொள்வேன் என்ற ஆணவத்தோடு அவனது அடக்கு முறையை பின் தொடர்ந்தான்
அடக்கு முறைக்கு எதிரான  ஆட்சி மாற்றத்துக்காக உருவாகிய இந்த  யுத்தம் கடைசியில் கொள்கை பிரச்சினையாக உருவெடுத்தது சீயா சுன்னி  என்ற கோட்பாட்டில் பின்பு  நாளுக்கு நாள் இவனுடைய இராணுவ அட்டகாசம் சுன்னா முஸ்லிம்களுக்கு எதிராக  மேலோங்கியது காலப்போக்கில் என்ன நடந்தது என்றால் லெபனானில் உள்ள ஷீஆ ஆயுத படைப் பிரிவான ஹிஸ்புல்லா ஆயுத படையும் பலஸ்தீனில் யஹூதி நசராக்களுக்காக எதிராக உருவாக்கப்பட்ட  ஒரு ஷீஆ ஆயுத  பிரிவும்  மற்றும் ஈராக்கில் உள்ள இன்னொரு ஷீஆ  அயுதப் படையும்  பசருல் அசாத் உடன் ஒன்றினைந்து முஸ்லிம்களை  கொன்றொழிக்க திட்டமீட்டினார்கள்
காலப் போக்கில் மிக மோசமான நிலை உருவெடுத்தது இரசாயன ஆயுதங்களை பயன் படுத்த தொடங்கினார்கள்  இதனால் பல இலட்சக் கணக்கான மக்கள் கொன்றொழிக்கப்பட்டார்கள் முஸ்லிம்களின் பள்ளி வாயல்கள் பாடசாலைகள் என்று எந்த வீத பாகுபாடுமின்றி தான் ஒரு மனித உருவில் நடமாடும் மிருகம் என்பதை மீண்டும் மீண்டும் நிருபித்து காட்டினான் இந்த பசருல் அசத் என்ற கொடுங் கோல்  மன்னன் பின்பு  சில செய்திகள் வெளி வந்தது இந்த உள் நாட்டு யுத்தத்தில் யூத நசாராக்களும் இந்த பசருல் அசாத்துடன் ஒன்றினைந்து முஸ்லிம்களை கொன்றொழித்துக் கொண்டிருப்பதாக இதிலிருந்து எமக்கு வெளிப் படையக விளங்குவது இந்த ஷீஆக்களுக்கும் யூத நசாராக்களுக்கும் ஒருதொடர்பு இருப்பதாக ஏதோ அல்லாஹ் போதுமானவன்
ஷீஆக்களின்  ஆதிக்கம் பெரும் பான்மையாக கொண்ட  ஈரான் போன்ற நாடுகளும் கடந்த காலங்களில் பசருல் அசத்துடன் ஒன்றினைந்து முஸ்லிம்களை கொள்வதற்கு உதவி செய்கிறார்கள் என்பதை எம்மால் அறிய முடிந்தது ஏனெனில் ஈரானே மறைமுகமாக கூறியுள்ளது ஈராக்கி்ல் உள்ள ஷீஆ ஆயுத பிரிவினர் சிரியா இராணுவத்துடன் சேர்ந்து செயற் பட்டால் நாள் சம்பளமாக 1300 டொலர் அவர்களுக்கு  வளங்கப் படும் என்று இதிலிருந்து ஈரான் போன்ற அணு ஆயுத சக்தி மிக்க  நாடுகளும் முஸ்லிம்களை சிரியாவிலிருந்து  கொன்றொழிப்பதற்கு உதவி செய்கிறார்கள் என்பதை மாத்திரம்  வெளிப் படையாக எம்மால் அறிய முடிகிறது
எது எதுவாகவிருந்தாலும்  இன்று வரை இந்தப்  போராட்டம் முடிவடையாத நிலையிலயே இருக்கின்றது  நாளுக்கு நாள் சிரியா முஸ்லிம்கள் தனது நாட்டை விட்டு  அகதிகளாக ஐரோப்பிய நாடுகளிலும் துருக்கி சவூதி போன்ற மத்திய கிழக்கு நாடுகளிலும் தஞ்சம் புகுவதை மட்டுமே எம்மால் காண முடிகின்றது  அதிகமாக சிரியா அகதிகளுக்கு மத்திய கிழக்கு  முஸ்லிம் நாடுகளும் அமெரிக்கா பிரான்ஸ் பிரிட்டன் போன்ற மேற்கத்தய நாடுகளுமே உதவி புரிந்து வருவதையும் எம்மால் அறிய முடிகின்றது இதிலிருந்து கூட இது ஷீஆ சுன்னி பிரச்சினையாகவே எம்மால் கண் காணி்க்க முடிகின்றது
ஏன் இந்த ஷீஆக்கள் முஸ்லிம்களை இவ்வாறு துன்புறுத்துகின்றார்கள் என்று பார்ப்போமேயானால் ஷீஆக்களின் பார்வையில் முஹம்மத் நபி ( ஸல் ) அவர்களின் பேரன் ஹூசைன் (ரலி) அவர்களை கர்பலாவில் வைத்து கொலை செய்தவர்கள் முஸ்லிம்கள் அந்த முஸ்லிம்களை கொலை செய்வதை வணக்கமாக நினைத்து செய்து கொண்டிருக்கின்றார்கள் இந்த ஷீஆக்கள்  என்பதே உண்மையாகும்
இந்த  சிரியா உள் நாட்டு போர் ஆரம்பத்தின் பின்னனி காரணம் அடக்கு முறையான ஆட்சியும் மக்களின்  பொருளாதர வசதியின்மையுமே என்று மறைமுகமாக நாம் அறிந்து  இருந்தாலும் எதிர் காலத்தில் பிரச்சினை மும்முறமாவதற்கு முக்கிய காரணம்  ஊடகங்களின் காய் நகர்த்தலே என்றும் எம்மால் அறிய முடிகிறது ஏனெனில்  இணையத்தளங்களின் மூலம் சிரியா சிறைச்சாலையில் எந்த வீத குற்றமும் செய்யாத அப்பாவி முஸ்லிம்கள் மீது சிரியா இராணும் மேற் கொண்ட கொடுமைகள் வெளியாகியதே அதிகமான மக்கள் நாடுகள் கிளர்ந்தெளுவதற்கு முக்கிய காரணியாகவும் இருந்து இருக்கின்றது கடைசியில் இந்த பிரச்சினை யெல்லாம் திட்ட மிட்டு சாதித்து காட்டி குளிர் காய்ந்து கொண்டிருப்பவர்கள் மேற்கத்தயே யூத யஹூதிகளே என்பதையும் நாம் அறிந்து கொள்ள வேண்டும்
இதிலிருந்து நாம் ஒன்றை மட்டும் தெட்டத் தெளிவாக அறிந்து கொள்ள முடியும்  இந்த  யுத்தமானது முதல்  முதலில்  ஆட்சி மாற்றத்துக் கெதிராக  மக்கள் கிளர்ச்சி செய்ததன் விளைவாக வந்த  யுத்தம் என்றாலும் அது காலப் போக்கில்  சத்தியத்துக்கும் அசத்தியத்துமெதிரான  யுத்தமாகவே உருவெடுத்தது என்பதை  மாத்திரம் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். எவ்வாறாக இருந்தாலும் அல் குர் ஆனின் கூற்றுக் கேட்ப  ஒரு நாள்  நிச்சயம் சத்தியம் வென்றே ஆகும் அசத்தியம் தோற்றே ஆகும். அதையும்  வெகு விரைவில் எதிர் பார்க்கலாம் இன்ஷா  அல்லாஹ்

20 comments:

  1. donot make people fool. All this prof can apply for Saudi Arabia .

    ReplyDelete
  2. சியாக்களுக்கும் விளங்காத சில முஸ்லிம்களுக்கும் சவூதி வெறுப்பாகத்தான் தெரியூம் காரணம் சியாக்களுக்கு காhபாவைப் பிடிக்காது இது வரலாற்று உண்மை

    ReplyDelete
  3. Saki: உண்மையை உரைத்தால் உடம்பு சுடத்தான் செய்யும்.

    ReplyDelete
  4. Helo Saki...the article is true....you must learn more history....and about Shee'aa
    If you know trully who are SHEE"AA then you will avoid to think about them....
    Allah may help you to find pure Islam...!

    ReplyDelete
  5. Go beck to the history. Who is hempher? What is the relation ship with hempher and Wahhabi founder . Than u understand real face of Saudi Arabia

    ReplyDelete
  6. Don't be bias in ur writings if u r Muslim. Write about other nations in the Middle East. Do they treat everyone equally????

    ReplyDelete
  7. This Syrian war is now a war between shia and Sunni from a perspective and at the same time it is a cold war between Western nation and Russia..

    ReplyDelete
  8. Helo, Saki, its very clear about your problem the word of WAHHABI....we are not talking about it....we talk about pure Islam & its enemy of Shee'ath....
    If you visit any Shee'ath place then you will know their real face of enemy against Islam...Pls do understand clearly then you decide...try to read Quraan and try to understand the meaning....pls..
    Helo, Thoufeek, we are not talking about any nations or nationalities here...we talk about PURE ISLAM & IT'S ENEMY OF SHEE"AA......Can you understand this..?

    ReplyDelete
  9. ஒரு காலத்தில் எமது நாட்டில் எல்.ரீ.ரீ.ஈ யினர் இருந்ததார்கள். யார் எதைச் செய்தாலும் எல்.ரீ.ரீ.ஈ மீதுதான் முழுப் பழியையும் போட்டார்கள். அதே கெதிதான் இந்த சீயாக்களுக்கு. யார் எதைச் செய்தாலும் அப்பழி சீயாக்களின் மீது வருவது ஒரு சாதாரணமாகிவிட்டது.

    ReplyDelete
  10. Pure Islam ? Any group or any country follow that?

    ReplyDelete
  11. Zaki & Mohamed: please go to below link and listen to the speech at least you will be able to underst and about shee'ah little bit
    https://www.facebook.com/IslamicdDawahateam/videos/838862856230772/

    ReplyDelete
  12. Let us face it. Shias believe they are following the the true Islam while Sunni's believe it is them. So instead of killing each other both sects should acknowledge that they have disagreements about fundamentals of Islam. And respect the other sides right to hold a different view. Further come to some working agreement to live as good neighbours, so that billions of dollars and millions of Sunni And Shia lives dignity of their ladies can be preserved.

    ReplyDelete
  13. Take care guys seythan play big game human brain read Islam understand before level words out without nolage

    ReplyDelete
  14. சீயாக்களுக்கு எதிராக அல்லது துhய இஸ்லாத்தை அதன் சரியான வழியில் பின்பற்றுங்கள் என்று கூறப்பட்டடால் அதற்கு வகாபிஸம் என்று கூறும் எமது சகோதரர்களே! உங்களுக்கு தௌகீத் கொள்கை அல்லது சீயா மற்றும் கபர் வணக்கத்திற்கு எதிரான கொள்கையை எவ்வளவூ காலமாகத் தெரியூம் (எனக்கு ஏறக்குறைய 30 ஆண்டுகளாகத் தெரியூம்) உங்களுக்குத் தெரிந்த மட்டில் அவர்கள் எங்காவது அவர்களின் பேச்சிலோ எழுத்திலோ அல்லது செயற்பாடுகளிலோ முகம்மத் இப்னு அப்தில் வகாப் சொன்னது மாத்திரம் சரியென்று அல்லது அவரைப் பின்பற்றுதல் மார்க்கம் என்று அல்லது அவர் இறைநேசர் அவருக்கு வகி வந்தது அல்லது அவருக்கு மறைவான ஞானம் உள்ளது அல்லது இருந்தது என்று குறிப்பிடுகின்றார்களா? அல்லது குறிப்பிட்டுள்ளார்களா? அல்லது இஸ்லாத்தை பின்னபற்ற அதன் அடிப்படை மூலாதாரங்களான திருமறையையூம் நபிவழியையூம் பின்னபற்றச் சொல்கி;றார்களா? ஏன் சிந்திக்க மறுக்கின்றீர்கள்? உங்களுக்கு பிரச்சினை வகாபிஸம் அல்ல உங்கள் மார்க்க அறிஞர்கள் என்று சொல்லப்படும் நபர்கள் உங்களை குர்ஆன் கதீஸை வாசிக்க இடம் தருகிறார்கள் இல்லை காரணம் நீங்கள் அவற்றை வாசித்தால் அவர்களின் பூச்சாண்டிகள் வெளிப்பட்டு விடும் அதுதான் உண்மை அவர்கள் தான் பல நபர்களை இமாமத் என்றும் அவ்லியாக்கள் என்றும் நாதாக்கள் என்றும் அவர்களுக்கு அல்லாவின் தன்மை உண்டு என்றும் கூறித்திரிகின்றனர் சிந்தியூங்கள் எங்காவது முகம்மத் இப்னு அப்தில் வகாப் இவ்வாறு கூறினார் என்று தௌகீத் மேடைகளில் ஆதாரம் காட்டப்படுகிறதா? அல்லது அல்லாவின் துhதர் இவ்வாறு கூறினார்கள் என்று கூறப்பட்டு அதற்கு விளக்கம் அளிக்கப்படுகின்றதா? ஏன் இந்த காழ்ப்புனர்ச்சி ஏன் நீங்கள் சிந்திப்பதை நுpங்களே வரையறைப்படுத்துகின்றீர்கள் உண்மையில் நவீன காலத்தில் அல்லாவின் துhதரை மாத்திரம் தான் பின்பற்றப்படல் வேண்டு என்று போதித்த ஓர் மார்க்க அறிஞர் மாத்திரமே முகம்மத் அப்னு அப்தில் வகாப் இவரின் சில (ஆட்சி உரிமை) தொடர்பான கருத்துக்களுக்கு அன்று தொடக்கம் இன்று வரை தௌகீத் உலமாக்கள் உடன்படவில்லை என்பதும் குறிபிடத்தக்கது.

    ReplyDelete
  15. 1.Shia's do not respect Sahabas!
    2.They say Allah mistakenly given the prophethood to Mohamed onus( instead of ali ra)
    When they question allah and say did a mistake then we have to question are they really Muslims ?
    Having said that as Muslims we cannot kill a single innocent human being.

    ReplyDelete
  16. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  17. @JF admin. Do not ban Jesslya Jessly's comments. We need to know what type of mindset our ladies are in and what they are upto.
    By banning her comments here. she may find an alternative way to express herself. Moreover the Zionists/Anti Muslims are hunting for people like her. They attract people like JJ by giving Scholarships/Posts/Gifts or by making them famous.
    I dont have to point you this. as you may know how anti muslim media give coverage to such muslims who are against islam.

    ReplyDelete
  18. @JF admin. Do not ban Jesslya Jessly's comments. We need to know what type of mindset our ladies are in and what they are upto.
    By banning her comments here. she may find an alternative way to express herself. Moreover the Zionists/Anti Muslims are hunting for people like her. They attract people like JJ by giving Scholarships/Posts/Gifts or by making them famous.
    I dont have to point you this. as you may know how anti muslim media give coverage to such muslims who are against islam.

    Just listen to this Bayan from Mujahid Moulavi to know about this Shia and Sunni issues and current Situation in Middle East.

    https://www.youtube.com/watch?v=Rs1plIGzA14

    ReplyDelete
  19. I am totally agreed with Voice Sri Lanka BUT in a different way if she comment on her's way then we can reply to her and same time can explain the real truth to her and whole readers who are using this Net

    ReplyDelete

Powered by Blogger.