Header Ads



கடந்தகால ஞாபகங்களை நினைவுப்படுத்தி, பாட்டுப் பாடிய மைத்திரி (படங்கள்)

பண்டித் அமரதேவவின் அவர்களின் நலம் விசாரிப்பதற்காக ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன நேற்று (03) மாலை மஹரகமவில் உள்ள அவரது இல்லத்துக்கு விஜயம் செய்தார்.

பண்டித் அமரதேவவின் நலம் விசாரித்த ஜனாதிபதி அவருடைய பாடல்கள் தொடர்பான கடந்தகால ஞாபகங்கள் பற்றி நினைவுப்படுத்தி பாடல்களின் சில பாகங்களை பாடியதுடன் சுமார் 45 நிமிடங்களுக்கு மேல் அவருடன் சுமூகமான கலந்துரையாடலில் ஈடுபட்டார்.



1 comment:

  1. Thanks a millions that his excellency president taking care of senior citizens you are a true leader and it is really reflects through so many activities

    ReplyDelete

Powered by Blogger.