மாட்டிறைச்சி சாப்பிட்ட முஸ்லிம், சகோதரர் அடித்துக் கொலை - ஒபாமா கண்டனம்
மாட்டிறைச்சி வதந்தி தொடர் பாக முதியவர் ஒருவர் கொலை செய்யப்பட்ட விவகாரம் உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவின் கண்டன அறிக்கை ஒன்றை அவரது உதவியாளர் லிண்டா சமூக வலைதளத்தில் வெளியிட் டுள்ளார். அதில் ஒபாமா குறிப்பிட்டுள்ளதாவது:
தனி மனித உணவுவிவகாரம் தொடர்பாக இந்தியாவில் உள்ள தாதரி என்ற ஊருக்கு அருகில் உள்ள கிராமத்தில் முதியவர் கொலை செய்யபட்டது எனது மனதை மிகவும் பாதித்து விட்டது. தீவிரவாதச் செயலுக்கு ஒப்பான இந்தக் கொடூர சம்பவத்திற்கு அமெரிக்க அரசு கண்டனம் தெரிவிக்கிறது என்று கூறியுள்ளார்

மனித உரிமை மீரல்கள் பற்றீ கூக்குரல் போடும் மேட்குலகம் இதை எந்த உரிமை மீரலில் சேர்க்கப்போகின்ரன
ReplyDelete