மகிந்த ராஜபக்ஷவின் விளம்பரத்திற்கான பொறுப்பு, யாருடையது என தெரியாது
கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது இலங்கை சுயாதீன தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட, முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் விளம்பரத்திற்கான பொறுப்பு யாருடையது என்பது குறித்து தனக்கு எதுவும் தெரியாதெனவும் வேண்டுமென்றால் கட்சியின் பொருளாளரிடம் கேளுங்கள் எனவும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உப தலைவரும் அமைச்சருமான நிமல் ஸ்ரீபால டிசில்வா தெரிவித்துள்ளார். கொழும்பில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

Body gundaha irunthalum nalla karanam adikirau
ReplyDelete