காவிக் கயவர்கள், வெட்கித் தலை குனியட்டும்..!
முஸ்லிம் என்பதற்காக கருவிலே இருக்கும் குழந்தையைக் கூட கிழித்தெடுத்து கொன்ற கயவர்களே ! வெட்கப்படுங்கள் !
பாகிஸ்தானில் இருந்து வந்தார்கள் என்பதற்காக கடந்தவாரம் ஒரு குடும்பத்திற்கு மகாராஷ்ட்ராவில் தங்குவதற்கு அறை கொடுக்க விடாமல் வீதியில் தவிக்க விட்ட வீணர்களே ! வெட்கப்படுங்கள் !
பாகிஸ்தான் முன்னாள் அமைச்சரின் புத்தக வெளியீட்டு விழாவில் கருப்புமை வீசிய காவிக் கயவர்களே உங்கள் முகங்களில் வழியும் கருப்பு மையை துடையுங்கள் !
காஷ்மீர் பெண்களை கற்பழிக்கும் இந்திய பாதுகாப்புபடையினர் இந்தப் பெண்ணை பாதுகாத்த பாகிஸ்தான் பாதுகாப்பு படைவீர்களை பார்த்து வெட்கப்படட்டும்!
வாளின் மூலம் இஸ்லாத்தை பரப்பினார்கள் என வாய் கூசாமல் கூறும் வக்கிரமனம் படைத்தோரே! வெட்கப்படுங்கள் !
ஏழுவயதில் கிடைத்த பெண்ணை அதுவும் வாய் பேசமுடியாத பெண்ணை இந்துவாகவே வளர்த்து, கன்னிப் பெண்ணாக மாசுமருவற்று ஒப்படைத்துள்ள மனிதநேயத்தை போற்றாவிட்டாலும் பரவாயில்லை தூற்றாமல் இருங்கள் !
-செங்கிஸ்கான்
செய்தியின் சாரம்:
பீகார் மாநிலத்தைச் சேர்ந்த கீதா என்ற வாய் பேச முடியாத, காது கேளாத பெண் 7 வயது சிறுமியாக இருந்தபோது தன் பெற்றோருடன் சம்ஜவுத் எக்ஸ்பிரஸ் ரெயிலில் பயணம் செய்தார்.எதிர்பாராதவிதமாக பெற்றோரிடம் இருந்து பிரிந்த அவர் வழி தவறி அதே ரெயிலில் பாகிஸ்தானில் உள்ள லாகூர் ரெயில் நிலை யத்துக்கு சென்று விட்டார்.
பாகிஸ்தான் பாதுகாப்பு படை வீரர்கள் கீதாவை மீட்டு அங்குள்ள எதி எனும் தனியார் தன்னார்வ தொண்டு நிறுவனத்திடம் ஒப்படைத்தனர். 7 வயதில் அந்த அமைப்புக்கு சென்ற கீதாவுக்கு தற்போது 25 வயது ஆகிறது. அவர் 26-10-2015 இந்திய அரசிடம் ஒப்படைக்கப்பட்டார் !
எதி அமைப்புக்கு நன்றி தெர்வித்து ஒரு கோடி ரூபாய் நன்கொடையும் வழங்கியதாக மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்!
- கீதாவுடன் மோடி
இது பலரால் கணடுகொள்ளப்படும் சிலரால் கண்டும் பாணாமல் விடப்படும் இதுக்குத்தான் சொல்வது காழ்ப்புணர்பு
ReplyDeleteதிருமணமாகி பிள்ளைகள் உள்ளவனுக்குத்தான் மனிதனின் அருமை தெரியும் இவனைப்போல் கள்ள பொண்டாட்டி வைத்திருக்கும் மூதேவிகளுக்கு எவ்வாறு மனிதன் பற்றிய ஞானம் தெரியும்.மூதேவிக்கு காறி உலகம் துப்புது அப்போதும் அவனுக்கு ரோசம் இல்லை மனித இரத்தம் குடித்து வழந்தவனுக்கு எவ்வாறு ரோசம் வரும்
ReplyDeleteMay Allah Bless the pakistan authority for this act. Hope good people will appreciate this action regardless of the origin.
ReplyDeleteநண்பர்களே,
ReplyDeleteநல்ல குணம் படைத்த மனிதர்கள் நற்காரியங்களையே புரிவார்கள். தீய மனம் கொண்டோர் கெடுதல்களையே புரிவார்கள். இதில் இன, மத, குல, பிரதேச, நாடு, மொழி பேதமெல்லாம் கிடையாது.
இது புரியாமல், உணர்ச்சிவசப்பட்டு தசை இறுகி வீணாக மாரடைப்பையெல்லாம் வரவழைத்துக்கொள்ள வேண்டிய அவசியமில்லை!
mustafa, மோடி கெட்டவன்தான், கொலைகாரன், அது முற்றிலும் உண்மை.
ReplyDeleteஆனால், திருமணமாகி பிள்ளைகள் உள்ளவனுக்குத்தான் மனிதனின் அருமை தெரியும் என்று சொல்வது மிகவும் தவறு. கிறித்தவம், இஸ்லாம் மதங்களின் படி இயேசு கிறித்து (ஈஸா) திருமணம் ஆகாதவர், அவருக்கு மனிதனின் அருமை தேராமல் இருந்ததா?
மோடியை கேட்டவன் என்று சொல்லவேண்டும் என்பதற்காக, திருமணம் ஆகாத, பிள்ளைகள் இல்லாதவர்களுக்கு எல்லாம் மனிதனின் அருமை தெரியாது என்கின்ற தொனியில் கருத்து பதிவது, மனித வர்க்கத்தில் ஒரு பகுதியினரையே இழிவு படுத்துவது போன்று உள்ளது.
குரானின் படி,
(His prayer was answered): "O Zakariya! We give thee good news of a son: His name shall be Yahya: on none by that name have We conferred distinction before."
He said: "O my Lord! How shall I have a son, when my wife is barren and I have grown quite decrepit from old age?"
He said: "So (it will be) thy Lord saith, 'that is easy for Me: I did indeed create thee before, when thou hadst been nothing!'"
(Zakarya) said: "O my Lord! give me a Sign." "Thy Sign," was the answer, "Shall be that thou shalt speak to no man for three nights."
— Qur'an, sura 19 (Maryam), verse 7
சகரியா மிகவும் வயதான நிலையினை அடையும் வரை அவருக்கு குழந்தை இருக்கவில்லை, அவர் மனிதனின் அருமை தெரியாதவராகவா இருந்தார்?
நான் மார்க்ஸின் கருத்தை ஆதரிக்கிறேன்
ReplyDeleteI have mentioned this many times. Bro Mustafa! You need to stop getting over excited and angry. It shows your weakness.
ReplyDeleteMarkes! you are correct!