Header Ads



இன நல்லிணக்கத்தை கட்டியெழுப்ப, சமயத் தலைவர்களிளன் உதவி அவசியமானது - மைத்திரி


சமாதானத்திற்கான சர்வதேச சமய மாநாட்டின் பிரதிநிதிகள் குழு இன்று (21) முற்பகல் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்களை சந்தித்தனர்.

சகல இனங்களுக்கிடையேயும் சமாதானத்தையும் நல்லிணக்கத்தையும் கட்டியெழுப்புவதற்கு சகல சமயத் தலைவர்களினதும் உதவி அவசியமானது என ஜனாதிபதி அவர்கள் இங்கு தெரிவித்தார்.


No comments

Powered by Blogger.