Header Ads



சேயாவின் மரபணு, கொண்டயாவின் மரபணுவுடன் பொருந்தவில்லை

சிறுமி சேயா சதெவ்மியின் கொலை தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட கொண்டயா எனப்படும் துனேஷ் பிரியசாந்தவின் மரபணு சம்பவத்துடன் தொடர்புடைய மரபணுவுடன் பொருந்தவில்லை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
மரபணு பரிசோதனை நடத்திய ஜீன் டெக் நிறுவனம் இதனை உறுதிப்படுத்தியுள்ளதாக குற்றப்புலனாய்வுத் திணைக்களம் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளது
மினுவாங்கொடை நீதவான் ருவன் பத்திரண இந்த விடயத்தை பகிரங்க நீதிமன்றத்தில் அறிவித்தார்.

No comments

Powered by Blogger.