சதாம் + கடாபி நிலைத்திருந்தால், உலகில் அமைதி நீடித்திருக்கும் - அமெரிக்க ஜனாதிபதி வேட்பாளர்
உலகில் அமெரிக்காவிற்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்த இரு முகங்கள் காதாபியும் சதாமும் ஆவர்.
இவ்விருவரையும் அமெரிக்க திட்டமிட்டு பழிதீர்த்தது. அவ்விருவரின் மறைவிற்கு அந்த அந்த நாடுகளின் அரசியலே மாறி போனது.
சதாமின் மறைவுக்கு பிறகுதான் இராக்கில் பயங்கரவாதம் படர்ந்து பரவியது.
அது இராக்கோடு நின்றுவிடாமல் சிரியாவையும் ஏமனையும் அழித்தருக்கிறது.
கதாபியின் ஆட்சி காலத்தில் வலுவான நாடாக திகழ்ந்த லிபியா, அவரின் மறைவுக்கு பிறகு நிலைகுலைந்திருக்கிறது.
இந்த இரு தலைவர்களும் அதிகாரத்தில் நிலைத்திருந்தால் உலகில் அமைதி இன்று நீடித்திருக்கும்.
இப்படி கூறியிருப்பவர் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் தற்போதைய ஜனாதிபதியான ஒபாமாவின் கட்சியின் சார்பில் போட்டியிடும் ஹில்லாரியை எதிர்த்து போட்டியிடும் ஜனாதிபதி வேட்பாளர் ட்ரம்ப்.
சிரியாவின் சோகங்களுக்கும் இராக் மற்றும் லிபியாவின் வீழ்ச்சிக்கும் ஒபாமா மற்றும் ஹிலாரியின் திறனற்ற நிர்வாகமே காரணம் என அவர் பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளார்


Now you are telling the true.If you selected in the election as a President of USA, you will change your foreign policy according the guidance of Jewish
ReplyDeleteஅமெரிக்கா ஏகாதிபத்தியம் ஒரு குட்டையில் ஊரீய மட்டைகளே.......இந்த உன்மை . இவர் சொல்லாமளே உலகறீந்த உன்மை என்பது எல்லோருக்கும் புரியும்
ReplyDeletevery good comments...... Mr.Subaideen
ReplyDeleteமுழு முஸ்லிமையும் புண்படுத்தும் நோக்கோடு பெருநாள் தினத்தன்டு அநியாயமாக கொலை செய்துவிட்டு இப்போது ஏதோ சொல்லவாறாங்க
ReplyDeleteகண்கெட்ட பின்னர் சூரிய நமஸ்காரமா?
ReplyDeleteMr Subideen well said & well understood
ReplyDelete