Header Ads



முஸ்லிம் சிறுவன் அஹ்மது, ஐக்கிய நாட்டு சபையின் மரியாதையை பெறுகிறான்..!


-TMM-

தனது முயர்ச்சியால் கடிகாரத்தை தயாரித்து எடுத்து வந்த மாணவனை வெடிகுண்டை கொண்டு வந்திருப்பதாக குற்றம் சாட்டி காவல் துறையிடம் ஒப்படைத்தது அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகானத்தில் உள்ள ஒரு பள்ளிகூடம்

தனது சொந்த முயர்ச்சியினால் கடிகாரம் தயாரித்த மாணவனுக்கு ஆக்கமும் ஊக்கமும் கொடுக்க கடமை பட்ட பள்ளி கூடம் அவன் முஸ்லிம என்பதால் அவனை தீவிரவாதியாக சித்தரிக்க முனைந்தது

இந்த தகவல் இணைதளங்களில் பரவி மிக பெரிய தாக்கத்தை உருவாக்கியது

இதனை தொடர்ந்து அமெரிக்க அதிபர் ஒபாமா ஒன்பது வயது சிறுவன் அஹ்மதை அழைத்து அவனுக்கு மரியாதை செய்து உர்ச்சாக படுத்தினார்

முக நுல் நிர்வனர் மார்க் உள்ளிட்ட உலக பிரபலங்களும் சிறுவன் அஹ்மதை சந்தித்து ஆறுதல் கூறி உர்ச்சாக படுத்தினர்

இதனை தொடர்ந்து பிரபலம் அடைந்த சிறுவன் அஹ்மதுக்கு உலகெங்கும் இருந்து வாழ்த்துகளும் மரியாதைகளும் குவிந்து வருகிறது

இதன் ஒருபகுதியாக சிறுவன் அஹ்மத் ஐக்கிய நாட்டு சபையின் அலுவலகத்திர்கு சென்று அங்கு உலக ததலைவர்கள் பலரை சந்திக்கிறான்

அவனது அறிவு திறனை போற்றுவதர்க்காகவும் வளருர்ந்து வரும் ஒரு மேதையை தீவிர வாதத்தோடு தொடர்ப்பு படுத்தி சிறுமை படுத்தியதர்கு ஆறுதல் கூறவுமே இந்த சந்திப்பு என ஐநாவின் செய்தி குறிப்பு தெரிவிக்கிறது

3 comments:

  1. ஒரு மனிதனை இறைவன் ்கண்ணிய படுத்த நாடினால் எப்படியெல்லாம் திட்டமிடுகின்றான்

    ReplyDelete
  2. قدر الله ماشا أفعل

    ReplyDelete
  3. ஒருவனை பொது இடத்தில் வைத்துச் செருப்பாலடித்து அவமானப்படுத்திய பின்பு குதிரையிலேற்றி குடையும் பிடிப்பதுபோல இது இருந்தாலும் ஒரு ஆர்வம் நிறைந்த இளம் கண்டுபிடிப்பாளனுக்கு பாடசாலை மட்டத்தில் கிடைத்திருக்கவேண்டிய நியாயமான கவுரவம் தவறியதில், இன்று மாநிலம், நாடு, பிராந்தியம் சகலவற்றையும் தாண்டி உலக அளவில் கவுரவம் கிடைத்திருப்பதற்காக மகிழ்ச்சியடையலாம்.

    என்றாலும் அவனைக் கைதுசெய்யுமாறு தகவல் கொடுத்த பள்ளி நிர்வாகத்தினரின் பின்னாலிருக்கும் அரசியல் பிறழ்வுணர்வை மன்னிக்க முடியாது.

    ReplyDelete

Powered by Blogger.