மினா விபத்தில் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4700 - ஈரான்
சௌதியின் மக்கா நகரில் சென்ற வாரம் ஹஜ் யாத்திரையின்போது ஏற்பட்ட ஜனநெரிசலில் சிக்கி உயிரிழந்த இரானியப் பிரஜைகளின் எண்ணிக்கை முன்பு தெரிவிக்கப்பட்டதை விட கிட்டத்தட்ட இரண்டு மடங்கு அதிகம் என்று இரான் கூறுகிறது.
464 இரானியப் பிரஜைகள் இறந்ததாக அதிகாரிகள் கருதுகின்றனர்.
இந்த ஜனநெரிசலில் மொத்தம் 769 பேர் உயிரிழந்ததாக சௌதி அதிகாரிகள் சொல்கின்றனர்.
மொத்த உயிரிழப்பின் நிஜமான எண்ணிக்கை 4700ஐத் தாண்டும் என்றும் சௌதி அதனை மூடி மறைக்கப் பார்க்கிறது என்றும் இரான் குற்றஞ்சாட்டியுள்ளது.
ஆனால் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகம் என்பதைக் காட்டும் ஆதாரம் எதனையும் இரான் முன்வைத்திருக்கவில்லை. bbc

kurrankalai sumathuvathuthan avarkalin velai aathaaram ketkakkudaathu. k.s.a kku pirachanayai uruvaakkave ithai seitharkal. poruthirunkal iranin muluppadathaum allah avilpaan.
ReplyDeleteIRAN is inviting TROUBLE on its own. They will very soon face opposition from whole SUNNI world around.
ReplyDeleteThey went behind US.... but they will be left alone soon.
They try to become supper power of Middle East... But Allah will crush them since they are trying to fight a nation which purely Worship Allah alone without making GRAVE worshipping.