சேதமடைந்த பாலத்தை திருத்தியமைக்குமாறு மஸ்தானிடம் கோரிக்கை
ஆபத்தொளி தொடக்கம் அல் மனார் வரையிலான சேதமடைந்து கிடக்கின்ற பாதையினை புணர் நிர்மானித்துத் தருமாறு கோரி வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் K.K.மஸ்தானிடம் HSPA அமைப்பின் தலைவர் Sifas Nazar அவர்களினால் கையளிக்கப்பட்டது.
ஊரின் பிரதேச பள்ளிவாசல் பரிபாலன சபைகளின் அணுசரனைக் கடிதங்களும் இப் பகுதி மக்களின் கையொப்பங்களும் அடங்கிய மகஜர் இன்று 2015.10.10 மாலை 5.58 மணிக்கு அல் மனாரிலுள்ள HSPA இன் காரியாளயத்தில் வைத்து கையளிக்கப்பட்டது.

Post a Comment