Header Ads



மாவடிப்பள்ளி வாகன விபத்தில், 23 வயது இளைஞர் வபாத்

(எஸ்.அஷ்ரப்கான்)

இன்று சனிக்கிழமை (10) மாலை  சம்மாந்துறை பிரதேச மாவடிப்பள்ளி பிரதான வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் முஹம்து பாஸீம் (23 வயது) இளைஞர் ஸ்தலத்திலேயே மரணமடைந்தார். வேகமாக பயணித்த இவர் வேனுடன் மோதுண்ட நிலையில்  மரணித்துள்ளதாக சம்மாந்துறை பொலிஸார் தெரிவித்தனர். 

இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை சம்மாந்துறை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

No comments

Powered by Blogger.