Header Ads



கருத்து வேறுபாடின்றி செயற்பட ஹக்கீம் + றிசாத் இணக்கம்

2015 ஒக்டோபருடன் யாழ்ப்பாண முஸ்லிம்கள் வெளியேற்றபட்டு சுமார் 25 வருடங்கள் பூரணமாகின்றன. இதற்கான ஆக்கபூர்வமான நடவடிக்கையொன்றை ஜம்மியத்துல உலமா மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளது. 

இதன் முதற்கட்ட நகர்வாக அமைச்சர்களான றவூப் ஹக்கீம் மற்றும் ரிஷாத் பதியுதீன் ஆகியோருடனான சந்திப்பொன்று ஜம்இய்யாவின் தலைமையகத்தில் நடைபெற்றது. 

இச்சந்திப்பில் இது தொடர்பான சகல திட்டங்களுக்கும் தாம் முழு ஒத்துழைப்பு வழங்குவதாகவும், முஸ்லிம் சமூகத்திற்காக வேண்டி  குறித்த திட்டத்தை அமுல்படுத்த ஜம்இய்யாவின் கீழ் எவ்வித கருத்து வேறுபாடுகளுமன்றி தாம் உடன்படுவதாகவும் இரு அமைச்சர்களும் கருத்துச் தெரிவித்தனர்.

4 comments:

  1. There is no income.. so they will not ask anything about that.. For example if hajji quota if jammiya do the same will they shut up their mouth..

    ReplyDelete
  2. ما شاء الله تعالى

    ReplyDelete
  3. ஏன் தேர்தலி்ல் மட்டும் ஒருவரை ஒருவர் தாக்கி பேசிதாக்குவது ்அதில்ஒன்றுபட்டால் நம் சமுதாயத்தின் தலையழுத்து நன்றாக இருக்கும் சிந்திக்கமாட்டீர்களா

    ReplyDelete
  4. காலம் கடந்த ஞானம்

    ReplyDelete

Powered by Blogger.