மகிந்தவினால் எந்த வெற்றியும் இல்லை, மைத்திரியினால் பாரிய வெற்றி - நிமால் சிறிபால
கடந்த காலங்களில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அடிக்கடி ஐ.நா.வுக்குச் சென்று வந்த போதும் இலங்கைக்கு எந்த வெற்றியும் கிடைத்திருக்கவில்லையெனவும் ஆனால் தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சிறிய குழுவுடன் அங்கு சென்று நாட்டுக்கு பாரியளவிலான வெற்றியை பெற்றுக்கொடுத்துள்ளதாக ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உப தலைவரான போக்குவரத்து அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

Now he woke up from deep slumber
ReplyDeleteArasiyalvathihalin Aharathiyil '' Vetkam'' enbathu Illai ena ninaikkiren.
ReplyDeleteஅரசியல் ஒரு சாக்கடை அதில் ஒருதடவை விழுந்து எழுந்துவிட்டாலே போதும் எதுவேனுமானாலும் சாதிக்கலாம் என்பதை உங்களப்போன்ரோரது பேச்சும் செயழுமே கற்ருக்கொடுத்துவிடும்
ReplyDeleteயப்பா.. சாமி, இது சாதாரண பல்டி இல்லப்பா.. அந்தர் பல்டி!
ReplyDeleteNice move sleeping beauty
ReplyDelete:P
ReplyDelete