Header Ads



இலங்கை தொடர்பில் அமெரிக்க தீர்மானம், வாக்கெடுப்பின்றி நிறைவேற்றப்பட்டுள்ளது.

இலங்கை தொடர்பில் அமெரிக்காவால் சமர்ப்பிக்கப்பட்ட தீர்மானம் வாக்கெடுப்பின்றி நிறைவேற்றப்பட்டுள்ளது.

ஜெனிவா மனித உரிமைகள் ஆணைக்குழுவில் இன்று அமெரிக்கத் தீர்மானம் குறித்த விவாதம் இடம்பெற்றது.

குறித்த தீர்மானத்திற்கு இன்று மேலும் 25 நாடுகள் இணை பங்காளராக இணைந்து கொண்டனர்.

No comments

Powered by Blogger.