Header Ads



இன்று வெள்ளிக்கிழமை, ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு

(பழுலுல்லாஹ் பர்ஹான்)

கிழக்கு மாகாணத்தில் இன்று (2) வெள்ளிக்கிழமை, நாம் ஈமான் கொண்ட அமைப்பினரால் விபச்சாரம், கள்ளத்தொடர்பு என்பவற்றுக்கு எதிராக ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஜும்ஆ தொழுகையைத் தொடர்ந்து இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறுமெனவும் ஏற்பாட்டாளர்கள் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.


6 comments:

  1. அசாத் சாலி போன்றவர்கள் செய்த கேவலமான செயல் காரணமாக, அசாத் சாலியை பெயர் குறிப்பிடாவிட்டாலும், இந்த ஆர்ப்பாட்டத்தின் நோக்கம் அசாத் சளியை கண்டிப்பதே ஆகும். இது தேவையான ஒன்று.

    ReplyDelete
  2. இவ்வாறான விழிப்புனர்வுப் போராட்டம் ஏனைய பகுதிகளும் கட்டாயம் தேவை

    ReplyDelete
  3. இவ்வாறான ஆர்ப்பாட்டம் செய்வதனால் நாம் ஈமான் கொண்டோர் அமைப்பு சாதிக்க நினைப்பது என்ன? இவ்வாறான ஆர்ப்பாட்டங்களை முன்னெடுப்பதானது முஸ்லிம் சமுகத்தில் எத்தகைய தாக்கத்தினை ஏற்படுத்தும் என்று ஆராய்ந்து பார்த்தால் வெறும் பூச்சியம் தான் பதிலாகக் கிடைக்கும். ஆர்ப்பாட்டம் செய்வதற்கு அழைப்பு விடுத்தவர்கள் இதற்கான காரணிகளை கண்டறிந்து அவற்றை நீக்குவதற்கு கருத்தியல் போராட்டம், விழிப்புணர்வு செய்வார்களானால் .. அது மிகப் பயனளிக்கும். முதலில் தலைமைத்துவத்திற்கு கட்டுப்படக் கற்றுக்கொள்வோம். ஒவ்வொரு ஊரிலும் மஸ்ஜிதுகளை மையப்படுத்தி அந்தந்த ஊரில் நடக்கும் மார்க்கத்திற்கு முரணான நிகழ்வுகள், காரியங்கள், சம்பவங்கள் என்பவற்றை கட்டுப் படுத்துவோம், இங்ஙனம் நடப்பதற்கு ஊரில் உள்ளவர்கள் 80%வது ஒன்று பட வேண்டுமே நடக்குமா? அவ்வாறு ஒன்று பட்டு விட்டால் போதும் ... நம் சமூகம் உருப்படும். அதை விடுத்து இவ்வாறு ஆர்ப்பாட்டம் செய்வதானது நமது பெண்களையும், ஆண்களையும் அடுத்த சமூகத்தினர் பகிரங்கமாக கொச்சைப்படுத்தும் நிலைக்குத தள்ளிவிடாதா? அமைப்புகள், இயக்கங்கள் என்ற பெயரில் நம் சமுகம் பிரிந்து கிடப்பது போதும், வேண்டாமே மேலும் ஒரு அமைப்பு.

    ReplyDelete
    Replies
    1. So many guys are doing this habbit very secretly with others wife .....actually want to kill them

      Delete
  4. Gee, because of people like azath salley already our religion has become a joke with his four wife fathwa. This will be a warning to our politicians that maintain discipline or leave public life.

    ReplyDelete
  5. well said Mr.Gee.i agree with you.

    ReplyDelete

Powered by Blogger.