நாடு திரும்பிய மைத்திரிக்கு அமோக வரவேற்பு (படங்கள்)
அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் இடம்பெற்ற, ஐ.நா. பொதுச்சபைக் கூட்டத்தில் பங்குபற்றிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சற்று முன்னர் (02) நாடு திரும்பினார்.
ஜனாதிபதி, 70 ஆவது ஐ.நா. பொதுச்சபைக் கூட்டத்தில் கலந்துகொள்ளும் பொருட்டு கடந்த செப்டெம்பர் 24 ஆம் திகதி இலங்கையிலிருந்து புறப்பட்டிருந்தார்.
இன்று (02) நாடு திரும்பிய ஜனாதிபதிக்கு பாரிய வரவேற்பளிக்கப்பட்டிருந்ததோடு, சர்வ மத ஆசிர்வாத பிரார்த்தனைகளும் தற்போது இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


Photo nalla parunga io sirsena enru sonnavan pinnadi thirikiran m3 nallavaruku tata vilan baba
ReplyDelete