Header Ads



காத்தான்குடி மண் நேற்று மாத்திரம் 7 வைத்தியர்களை பிரசவித்தது

பெரும்பாலும் எதிர் காலத்தில் நான் ஒரு வைத்தியராக வர வேண்டும் என்ற இலட்சியக் கனவு பொதுவாக இளம் பருவத்தில் இருந்தே மாணவர்களின் உள்ளங்களில் விதைக்க பட்டாலும், பெரும்பாலனா பெற்றோர்கள் ஆசை பட்டாலும் - எல்லோராலும் அந்த இலக்கை அடைய முடிவதில்லை , விடா முயற்சி, தன்னம்பிக்கை, கடினஉழைப்புக்கு அப்பால் அல்லாஹ் நாடிய குறிப்பிட்ட சிலருக்கே அந்த சந்தர்ப்பம் கிடைப்பதை நாம் அறிவோம்,

அந்த வகையில் நேற்றைய தினம் வெளியாகிய கிழக்கு பல்கலைக்கழகத்தின் மருத்துவ கற்கைக்கான இறுதி பரீட்சையின் முடிவுகளின் படி எமது காத்தன்குடியை சேர்ந்த ஏழு மாணவர்களும் தமது இறுதி பரீட்சையில் பூரண சித்தி அடைந்துள்ளதுடன் , தமது மருத்துவ கற்கை நெறியை வெற்றிகரமாக பூர்த்தி செய்துள்ளனர். அல்ஹம்துலில்லாஹ்...

பல சவால்களுக்கும், தடைகளுக்கும் அப்பால்,தன்னம்பிக்கையுடன்,அயராத முயற்சியுடன் தனது கற்கையை பூர்த்தி செய்துள்ள இம்மாணவர்களுக்கு எமது ஊர் சார்பாகவும், "SL Youth Muslim Organization" சார்பாகவும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதோடு,  இவர்களின் வெற்றிக்காக பல விதங்களிலும் உறுதுணையாக இருந்த பெற்றோர்கள், குடும்ப உறுப்பினர்கள்,ஆசிரியர்கள், சமூக தொண்டர்கள் அனைவருக்கும் எமது நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றோம்.

இவர்களின் சேவைகள் இஹ்லாஸ் உள்ளதாகவும்,உலக ,மறுமை வாழ்வின் நலனுக்காக இருக்கவும், இவர்களின் மூலமாக சமூகம் முழுமையான பல பிரயோசனங்களை அடையவும் அல்லாஹ் அருள் புரிய துஆ செய்கின்றோம்.

வாழ்த்துக்கள் வைத்தியர்களே -
-Dr Sibly Hayath
-Dr Imran ibnu Meera Muhaideen
-Dr Amjath Ameer Ali
-Dr Husni Ahamed
-Dr Azwer
-Dr Mazahima Faheem
-Dr Benazir Jamil

4 comments:

  1. ALLAHU AKBAR. Mashahallah, Alff Mabrook.all of our future starts Doctors. I humbly request all of them when they get merrage don't provide dowry . pls.islamic way arrange ur life.Jazhakkalla u kaira.

    ReplyDelete
  2. Alhamdulillah allah akbar ellam pugalum allh ke masha allah evargaludaya mulu parambarai makkalayum eppadi pondra oru nalla nattathodu padithu nilymikku alagi entha samothayathukku sevai seyya allah aki vaippanaga ameen ADUTHA VIDAYAM ENNAVENDRAL ULAGATHUKKE EVARGAL ORU VALIKATIYAGA ERIKKIRARGAL BUT ALLAH VUDAYA THOOTHAR AZRATH RASOOL SAL ALY WASSALM KATITHATHA VALIKATTAL ONDRAI MARANTHU SEYAL PADUVATHUTHAN KAVALAILURIYA VIDAYAMAGA ERIKIRATHU ENNAVENDRAL PENGALIDAM PAGIRAGAMAGA KETKUM SEETHANA KODUMAI ETHUVUM EVARGALIDATHIL ELLAMAL PONAL MULU ULAGATHUKKUM EVARGAL POTHUM VALIKATTIGALAGA AGUWATHATKU ALLAH AWARGALUKKU ETHIL THELIVANA VILAKKATHYYUM EMANAIYYUM KODUYHARULVANAGA AMEEN

    ReplyDelete
  3. Masha allah alhamdu lillah

    ReplyDelete
  4. congratulations..great achievements...we r in need of your excellent services towards our society.

    ReplyDelete

Powered by Blogger.