சவூதியில் 6 ஷியாக்களுக்கு மரண தண்டனை, உடல்களை மக்களின் பார்வைக்கு வைக்க தீர்ப்பு
சவூதி அரேபியாவின் ஷியா மதத்தலைவரும் அரச எதிர்ப்பாளருமான நிம்ர் அல் நிம்ருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை அந்நாட்டு உச்ச நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.
அல் நிம்ர் மீது அவரது வழக்கறிஞர்கள் மற்றும் குடும்பத்தினருக்கு எந்தவொரு முன்னறிவிப்பும் இன்றி நடத்தப்பட்ட விசாரணையை அடுத்தே மரண தண்டனையை உறுதி செய்திருப்பதாக அவரது சகோதரர் முஹமது அல் நிம்ர் குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில் மன்னர் வழங்கும் பொது மன்னிப்பிலேயே அவரது உயிர் தங்கி இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
தனது சகோதரரின் மரணம் பாரிய பதற்றத்தை ஏற்படுத்தும் என்றும் முஹமது அல் நிம்ர் எச்சரித்துள்ளார். அல் நிம்ருக்கு ஷியாகளிடையே பெரும் ஆதரவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அல் நிம்ர் மற்றும் அவரது மறுமகன் உட்பட ஆறு ஷியாகளுக்கு சுன்னி பெரும்பான்மை நாடான சவூதியில் மரண தண்டனை விதிக்கப்பட்டதோடு அவர்களது உடல்கள் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட வேண்டும் என்று தீர்ப்பு அளிக்கப்பட்டிருந்தது.
சவூதியின் ஷியா மாவட்டமான காதிப்பில் மத பாகுபாட்டுக்கு எதிராக 2011 மற்றும் 2013 ஆண்களில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டங்களில் 20க்கும் அதிகமான ஷியா முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர்.
The writer can also explain the reason for this punishment.... do not just leave a bold news.. for people to think in different ways.
ReplyDeleteWhat Nimr Al Nimr did to get this total punishment? .
தயவு செய்து ஷியா முஸ்லீம்கள் என்று சொல்ல வேண்டாம் முஸ்லீம்களை சுன்னிகள் என்று வேறு பெயர் குறிப்பிட்டு குறிப்பிட வேண்டாம் ஷியா மதம் முஸ்லீம் மார்க்கம் என்றே சொல்லுங்கள்
ReplyDeleteI agree with raasheed and disagree with School of islam. you go and read who is shai. then you may feel why need different name.
ReplyDeletePeople need freedom to follow their religion.
ReplyDeleteஇதைப்படிக்கும்போது..
ReplyDeleteபொது எதிரியை வீழ்த்தி தமது மக்களின் உரிமையை வெல்வதற்கு ஆயுதப்போராட்டத்தில் ஈடுபட்ட தமிழ் இளைஞர் குழுக்கள் ஒன்றையொன்று குற்றஞ்சாட்டி அழித்தொழிப்பில் இறங்கி கடைசியில் ஒன்றுமே இல்லாமல் ஒழிந்துபோனதுதான் ஏனோ நினைவுக்கு வருகின்றது.
ஜ ஜ தெரிந்துகொள்ள வேண்டும் நீங்கள் குறிப்பிடுவது உலக ஆசை பிடித்த வெறி இது தீனொடு சம்மந்தப்பட்ட விடயம் விடயம் தெர்யவிட்டால் வாயை பொத்திக்கொண்டு இருக்க வேண்டும்.ஷியா என்றால் யார் முஸ்லிம் என்றால் யார் என்று தெரியாமல் அவனோடு இவனோடு முஸ்லிம்களை ஒப்பிட்டு கூற வேண்டிய அவசியம் இல்லை.நீயல்லாம் யாரு என்பது இன்னும் இந்த jaffnamuslim நிருவாகம் அறிய வில்லை போலும் முஸ்லிம்களின் பச்ச எதிரிகளில் ஒருத்திதான் நீ.
ReplyDeleteசகோதரர் ஜவ்பர்
ReplyDeleteஉங்கள் ஆத்திரம் எனக்கு புரிகிறது.
ஆனால் மனிதர்களை வெறுப்பது இஸ்லாம் இல்லை.
அவர்களின் பிழையான கொள்கைகளை கெட்ட அம்சங்களை தான் வெறுக்க வேண்டும்.
அன்போடு அனுகுவோம்.
திருந்துமாறு பிரார்த்தனை புரிவோம்
In country, where Quran is the Constitution of it. It passes the verdict in accordance with sharee only.
ReplyDeleteThe Ruling on a person, "who confront and plot against a Muslim ruling country and still being a citizen of it" is already well stated by the hadees of Muhammed (sal). So Any body talks freedom of speech ( if they are from Muslim) ,, first read the fatwa of Muhammed (sal) on this issue and then decide. if still you do not agree and love democracy, then you are denying the FATWA of Muhammed (sal).
For non-muslim writers: Thanks for your concern of freedom of speech and rights. But for a Muslim Islam is code of life. from the creator of whole universe.. So we obey the shareea in order to get the satisfaction of this creator. So we do not put your desires over a religious verdict.
Thank you.
Rasheed, சவுதியின் Constitution குரானா? சவுதியின் மன்னராட்சியே இஸ்லாமிய மதத்திற்கு முரணானது என்னும் நிலையில், அதற்கு மேலே சப்பைக் கட்டு கட்டுவதில் அர்த்தம் உண்டோ?
ReplyDelete