தல்துவை முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் 5 மாணவர்கள் சித்தி
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹ
கே/தெஹி. தல்துவை முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் தரம் 5 புலமை பரிசில் பரீட்சையில் 05 மாணவர்கள் சித்தியடைந்துள்ளார்கள்.
01. எம்.கே.எப். சிபா சப்னம் 179 (இவர் அதிகூடிய புள்ளிகளை பெற்று மாவட்ட ரீதியில் 07வது.)
02. எஸ்.ஆர்.எம். ரிமாஸ் 160.
03. என்.எம். நவ்ரா நஸ்ரின் 159.
04. எம்.எஸ்.எப். ஸைனப் 155.
05. ஆர். விக்னா ராஜ் 155.
வல்லவன் அல்லாஹ் எமது பாடசாலையை மேலும் முன்னேற உதவி செய்வானாக! ஆமீன்.
பாடசாலை – கே/தெஹி தல்துவை முஸ்லிம் மகா வித்தியாலயம் - தல்துவை, அவிஸ்ஸாவலை
தகவல் அறிவிப்பு: ஆசிரியர் ஹஸீம்

Masha Allah
ReplyDelete