துருக்கி தலைநகர் அங்காராவில் இன்று 2 குண்டுகள் வெடித்தன. அங்காராவின் உள்ள ரயில் நிலையத்தில் இந்த குண்டுகள் வெடித்ததாகவும் இதில் 86 பேர் பலியாகியிருக்கலாம் என அஞ்சப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மீட்பு குழுவினர் சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளனர்.
Post a Comment