Header Ads



எண்கணிதப் போட்டியில் சாதனை

(சுலைமான் றாபி)

இலங்கையின் 4 வது அபகஸ் மன எண்கணிதப்  போட்டியில் நிந்தவூரைச்சேர்ந்த மாணவி செல்வி எம். என். பாத்திமா சிம்தா  அகில இலங்கை ரீதியாக முதலாவது இடத்தினைப் பெற்று கிழக்கு மாகாணத்திற்கும் தனது சொந்த ஊரான நிந்தவூரிற்கும் பெருமை சேர்த்துள்ளார்.

நிந்தவூர் அல்-மஸ்லம் வித்தியாலயத்தில் தரம் 01இல் கல்வி கற்கும்  இம்மாணவி நேற்று (27) பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் வயது அடிப்படையில் இடம் பெற்ற UCMAS, அபகஸ்  போட்டியிலேயே வெற்றி பெற்று முதலாவது இடத்தினைப் பெற்றுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

8 comments:

  1. மாஷா அல்லாஹ்

    ReplyDelete
  2. ஊரு என்னயாம் நிந்தவூராம் ...
    Masha Allah..

    ReplyDelete
  3. திறமை தொடர மனப்பூர்வமான வாழ்த்துக்கள் கோடி ..

    ReplyDelete
  4. மாஷா அல்லாஹ்

    ReplyDelete
  5. Don't put incompleted news rafi .
    what is her father and mother details

    ReplyDelete
  6. Mashahallah, M.N.pathima shimtha congratulations. (Mabrook) too great this age I pray for u all cacsese. AMEEN yarabul aalameen. ALLAHU AkBAR



    ReplyDelete
  7. Masha Allah Allahu Akbar

    ReplyDelete

Powered by Blogger.