உதவ முன்வருவார்களா...?
மூதூர் பஹ்ரியா நகரில் 1972ஆம் ஆண்டு அசாதாரண நிறையுடன் வறிய குடும்பத்தில் பிறந்த ஒருவர்தான் ஜவாஹிர். இவர் பிறந்து வளர்ந்து வந்த காலத்தில் நிறையும் அசாதாரணமாக அதிகரித்து வந்த நிலையில் நிறை அதிகரிப்பை கட்டுப்படுத்துவதற்கு பல்வேறு சிகிச்சைகளைப் பெற்றுக் கொண்ட போதும் அச்சிகிச்சைகள் பெரிதும் அவருக்குப்பலனளிக்க வில்லை.அதிக நிறையும் (சுமார் 120 கிலோ) பார்வைக் குறையும் எல்லோரையும் போல செயற்படுவதற்குப் பெரும் இடையூறாக இவருக்கு இருந்த போதும் தாமாகவே உழைத்து வாழவேண்டும் என்பதில் அதீத அக்கறையும் ஈடுபாடும் கொண்டு தொழில் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றார். இருந்தபோதும் சுயமாக தொழிலொன்றை ஆரம்பிப்பதற்கு வசதியில்லாத நிலையில் இருந்துவருகின்றார்.
ஜவாஹிரின் தொழில் முயற்சிக்கு உதவுவதற்கு யாராவது முன்வருவார்களா?
S.M.M. JAWAHIR
A/C No. 77882991
BANK OF CEYLON
MUTUR BRANCH
ivarin fone nr i thara mudiyuma
ReplyDelete