குற்றவாளியான கொண்டையா, வாய்க் கால்களில் இறங்கி மீன்களை பிடித்து, உயிருடனோ அல்லது சுட்டோ சாப்பிடுவதை வழக்கமாக கொண்டிருந்தான். நீண்டகாலம் அவன் காட்டில் வாழ்ந்தமையால் அவனுடைய உடல் காட்டு வாசியின் உடலையொத்தாகவே காணப்படுகிறது..
மிகத்தீவரமாக தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு குற்றவாளியை கண்டு பிடித்த நம் நாட்டு பொலிசாரும் உளவுத்துறையும் மிகவும் பாராட்டப்படவேண்டியவர்கள்.ஆனால் பொலிசாரின் கடமைகளை சரிவர செய்து விட்டார்கள் இனி இவனுக்கு கடுமையான தண்டனை கொடுக்கும் பொறுப்பு நீதிபதிகளை சார்ந்தது. மேலுள்ள செய்தியை பார்க்கும்போது இவன் ஒரு மன நோயாளி என்று தப்பித்து கொள்வானோ என்ற சந்தேகம் ஏற்ப்படுகிறது.

ReplyDelete