தங்கத்தின் விலை அதிகரித்தது
கொழும்பு செட்டியார் தெருவில் இன்றைய (25) தங்க விற்பனை நிலவரப்படி,
24 கரட் தங்கம் 43 ஆயிரத்து 300 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுகிறது. (கடந்தவாரம் 42.000 ரூபாவிற்கு விற்பனையானது)
22 கரட் நகைத்தங்கம் கூலியுடன் 45 ஆயிரம் 500 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது.
இதன் படி ஒரு கிராம் தங்கத்தின் விலை 5 ஆயிரத்து 690 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது..
வெள்ளி ஒரு தோளாவின் விலை 1100 ரூபாவாக விற்பனை செய்யப்படும் அதேவேளை ஒரு கிராம் வெள்ளியின் விலை 95 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது.

Post a Comment