"இவர்தான் கொண்டையா" ((படங்கள் இணைப்பு)
கம்பஹா, கொட்டதெனியாவ அகரங்கஹ பகுதியில் 5வயது சிறுமியான சேயா சந்தவமி, வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு படுகொலைச்செய்யப்பட்டதாக கூறப்படும், பிரதான சந்தேகநபரான கொண்டையா என்றழைக்கப்படும் துனேஷ் பியசாந்த (வயது 32), மருத்துவ பரிசோதனைக்காக நீர்கொழும்பு வைத்தியசாலைக்கு அழைத்துவரப்பட்டார். சட்டவைத்திய நிபுணர் வைத்தியர் எம்.என். ராஹுல் வைத்திய பரிசோதனையை மேற்கொண்டார். இரகசிய பொலிஸார், சந்தேகநபரை வாகனத்தில் ஏற்றிக்கொண்டு நீர்கொழும்பு வைத்தியசாலைக்கு கொண்டுவந்தபோது, அங்கு பெருந்திரளானோர் குழுமியிருந்தனர்.



முகத்தை மறைத்து கொண்டு கள்வர்களை கொண்டு செல்வதனால் குற்றங்கள் அதிகரிக்க காரணமாக இருக்கிறது ஆகவே இனிமேல் எந்த குற்றவளிகளையும் முகத்தை மறையாமல் கொண்டு செல்லவேண்டும்
ReplyDeleteKill him, he is not eligible for this life.
ReplyDelete@mustafa jawfar
ReplyDeleteஅந்த நபர் குற்றவாளியென இன்னும் உறுதிப்படவில்லையே சகோ.
அதற்குள் முகத்தை காட்டி அவமானப்படுத்த முடியாதே.
Inshaaf அவரே ஒப்புக்கொண்டுள்ளாரே
ReplyDeleteHe is not found guilty by the court yet. In Sri Lanka police is known to tell lies and fix false charges.
Deleteஇன்ஸாப் அவர்களே அவன் தான் செய்த குற்றத்தை ஏற்றுக்கொண்டான் பிறகு ஏன் அவனுக்கு வக்காலத்து வாங்க வாறிர்கள் யாராக இருந்தாலும் குற்ற வாளிகளுக்கு சப்போர்ட் பண்ணாதிங்க
ReplyDeleteIF HE CONFESSED OF HIS GUILTY WITHOUT PRESSURE OK. GAME OVER NO NEED ANYTHING... ALL ISLAMIC PUNISHMENTS R USEFUL TO ALL MAN KINDS, IT GIVES LIFE & STOPS CRIMES... SO IN KALIMA LA ILAHA ILLALLHAH SUCCESS IN THIS WORLD & HEREAFTER...
ReplyDelete